-5 %
Out Of Stock
மீன்குகைவாசிகள்
கீரனூர் ஜாகிர்ராஜா (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹209
₹220
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9789388860437
- Page: 183
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மீன்காரத் தெரு நாவல் தமிழ்ச் சூழலில் உருவாக்கிய அதிர்வலைகள் இன்னும் கூட அடங்கவில்லை அந்தத் தெருவின் வீச்சமும் , கொச்சை மொழி புழங்கும் மனிதர்களும் , வறுமையும் , வசவுகளும் , கிண்டலும் , கேலியும் , காமமும் , கொடூரமும் , இயலாமையும் வாசக நெஞ்சங்களில் நிரந்தரமாக ஊடாடிக்கொண்டிருப்பவை. மீன்குகைவாசிகள் அதன் அடுத்த கட்டப் பாய்ச்சல் அதே தெரு அதே மனிதர்கள் அதே வாழ்கை ஆனால் நான் வேறு நீ வேறு முடிந்தால் மோதிப்பார் என்று மீன்குகைவாசிகள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் சவால் விடுகிறது.
| Book Details | |
| Book Title | மீன்குகைவாசிகள் |
| Author | கீரனூர் ஜாகிர்ராஜா (Keeranur Jaaheeraja) |
| ISBN | 9789388860437 |
| Publisher | எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram) |
| Pages | 183 |
| Published On | Dec 2019 |
| Year | 2019 |
| Edition | 1 |
| Format | Paper Back |