Menu
Your Cart

ஓங்கி உயர ஆசை

ஓங்கி உயர ஆசை
-10 %
ஓங்கி உயர ஆசை
₹180
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உடல் உயரம் என்பதில் எனக்கென்ன வெகுமதி? மரபணுக்களின் வழியே கடத்தப்பட்டு பெறுவது அது. வாழ்வின் உயரம் என்பதே எனக்கான வெகுமதி! அதுவே நான் அடைவது. உயரம் என்பது கொடுக்கப்படுவதல்ல, அடையப்படுவது. இந்த நூலின் ஏதாவது இரண்டு கருத்துகள் உங்களுக்குள் நுழைந்தால், அதை நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் உயரம் கூடும்,அதன் வழியே என் உயரமும் கூடும் என்பது என் நம்பிக்கை. ‘ஓ... உலகின் உயரந்த சிகரமே, இதற்கு மேல் வளர முடியாது உன்னால். ஆனால்,இன்னும் வளர்வேன் நான்!’ என்று எவரெஸ்டின் மீதேறியதும் உற்சாகத்தில் ஆசையில் அந்தச் சிகரத்தைப் பார்த்துக் கூவினானாமே எட்மண்ட் ஹிலாரி. அப்படி ஓர் ஆசையில் சொல்கிறேன் -‘ஓங்கி உயர ஆசை!’
Book Details
Book Title ஓங்கி உயர ஆசை (Ongi Uyara Aasai)
Author பரமன் பச்சைமுத்து (Paraman Pachchaimuththu)
ISBN 9789387707221
Publisher எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வளர்ச்சி விதைகள்..
₹144 ₹160
உடல் வளர்த்தேனே... உயிர் வளர்த்தேனே!..
₹225 ₹250
அகமும் புறமும்..
₹180 ₹200
சில மனிதர்களைப் பற்றிப் படிக்கும் போதும் கேள்விப்படும் போதும் வியப்பு மேலிடுகிறது என்ன மாதிரி வாழ்ந்திருக்கிறார்கள் இவர்கள் எத்தகைய குணங்களைக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் என்பதே வியப்பு...
₹198 ₹220