Menu
Your Cart

ராஸ லீலா

ராஸ லீலா
-10 %
ராஸ லீலா
சாரு நிவேதிதா (ஆசிரியர்)
₹810
₹900
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சாரு நிவேதிதா எழுதிய இந்த புத்தகம் இரண்டு பாகங்களைக் கொண்டது. இந்நாவலை இரண்டு பாத்திரங்கள் எழுதுவதைப் போல சாரு எழுதினாலும் படிக்கையில் ஸீரோ டிகிரி போல பல அடையாளங்களில் சாரு எழுத முற்பட்டது தெரியும். முதல் பாகம் கண்ணாயிரம் பெருமாள் என்ற தன்னடையாளத்தைப் பற்றி சாரு கூறுவது. இரண்டாம் பகுதி- முதல் பகுதியில் வந்த பெருமாள் என்ற கதாப்பாத்திரம் எழுதும் நாவலாக விரிகிறது. சமூக மற்றும் உளவியல் புத்தகமாக தன் நாவல் அமைந்திருப்பதாகவும்,இந்நாவலை வாசகர்கள் எந்த தொகுப்பில் வகைப் படுத்தலாம் என்றும் பெருமாள் வழியே சாருவே கூறுகிறார். I hate all women because they deny me sex... சாரு தன் தபால்துறை அனுபவங்களை, அதிகாரிகள் சகா மனிதன் மீது செலுத்தும் அடக்குமுறைகளையும், அதனால் தனி மனிதன் படும் அவமானங்களையும் தனக்கே உரிய humor உடன் பல கதைகளாக நாவலின் முதல் பகுதியான கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் சில பின் குறிப்புகளில் வருகிறது. நாவல் non -linear ரில் செல்கிறது. ஒரு கதை - அதற்குப் பின் குறிப்பு அந்தப் பின் குறிப்பிற்கு வேறொரு பின் குறிப்பிற்கு மற்றொரு பின்குறிப்பு. இப்படியாக labyrinth உள்ளே மாட்டிக்கொண்டார் போல் தான் இருக்கிறது. மற்றொரு அத்தியாயம் நடுவாக்கியத்தில் இருந்து ஆரமிக்கிறது, கதை வளர்ந்து மறுபடியும் ஆரமித்த இடத்திற்கே வந்து முடிகிறது.
Book Details
Book Title ராஸ லீலா (Raasa leela)
Author சாரு நிவேதிதா (Charu Nivedita)
ISBN 9789387707955
Publisher எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram)
Pages 639
Published On Jan 2019
Year 2006
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காதுதமிழில் பத்தி எழுத்திற்கு ஒரு தனி மொழியை உருவாக்கியவர் சாருநிவேதிதா. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கென்று பிரத்தியேகமான அனுபவங்கள் தேவை இல்லை, அவன் எல்லோரும் வாழ்கிற வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளை தனது பார்வையாலும் மொழியாலும் அசாதாரணமானதாக, பிரத்தியேகமானதாக மாற்றிவிடக் ..
₹144 ₹160
வரம்பு மீறிய பிரதிகள்சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. இலக்கியம்சார்ந்த அதிகாரச் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகின..
₹270 ₹300
மூடுபனிச் சாலைகடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் - குறிப்பாக தமிழகத்தில் - நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, தமிழ் மொழிக்கு ..
₹234 ₹260
நிலவு தேயாத தேசம்(துருக்கி பயணக் கட்டுரை) - சாரு நிவேதிதா :"ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ..
₹540 ₹600