By the same Author
தலைமறைவுக் காலம்இத்தொகுப்பின் கவிதைகளில் இயற்கையை ஞாபக மறதிக்குரிய பிரசன்னமாகவும், மனிதர்களையும் அவர்களின் கருத்தியலையும் புனைவாகவும் மாற்றாகவும் வைக்கவே முயன்றிருக்கிறார். யதார்த்தம் இயற்கையை, பொருளை அதன் பயன்மதிப்பில் கணக்கிடும்போது, கலை அதை வேறொன்றாக ஏற்கனவே நடந்ததில் வேறாக, புதிய ஒன்று அங்கு நடப..
₹105 ₹110
இக்கவிதைகளை திரும்பிப் பார்க்கும் அவசியமின்றி அவை சமகாலத்தின் மீது சுழன்று நிலவி நீட்சியடைந்து வருவதாகவே தோன்றுகிறது !. தனக்கான வரலாற்றை இழந்தவையாகவும் அதைக் கட்டமைப்பதில் சோர்வுற்றதாகவும் இவற்றைப் பார்க்கலாம். இச்சமகாலம் அணையும்போது இக்கவிதைகளும் மங்கிவிடும் என்ற நம்பிக்கை ஆறுதலானது. நீடித்திருக்கு..
₹333 ₹350
அறிவும் உணர்ச்சியும் ஒன்றையொன்று தழுவியபடி வெளிப்பட்டிருக்கும் அ.ரோஸ்லின் கவிதைகள், கன்னித்தீவு மூஸாவின், பெட்டியில் அடைபட்டிருக்கும் லைலா ஒரு கட்டத்தில் வெளியே வந்து உலகை வியந்து பார்க்கும் தன்மையுடன் தனக்குள் பல கேலிகளையும் கொண்டுள்ளது. போக இறைஞ்சும் தன்மையோ, பக்தி மார்க்கங்களோ தென்படாத, கூடவே சமூ..
₹124 ₹130
அனல் அடங்கா வீட்டின் சூளைச்சுவர்கள் மூக்கை அரிக்க
பல முறை கேட்கும் மெல்லிசைப்பாடல்கள் அலுப்பூட்டுகின்றன
கருக்கலின் போது வீசும் மெல்லிய குளிர்காற்றிக்கு காத்திருக்கிறேன்
முறுக்கும் உடல் வலியுடன் ஆழ்ந்த உறக்கத்தை
அது துருவங்களில் இருந்து எப்படியும் தருவிக்கும்
கொசுக்கள் அற்று இரண்டு பழங்கள் மீந்திருந்..
₹143 ₹150