Menu
Your Cart

யூதாஸ்

யூதாஸ்
-5 %
யூதாஸ்
வளன் (ஆசிரியர்)
₹276
₹290
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் - தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் வரிசை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று நம்மீது இடப்படும் அடையாளங்கள் அர்த்தமற்றவைகளாக இருக்கின்றன. எல்லோருக்குள்ளும் நன்மையும் தீமையும் சேர்ந்துதானே இருக்கின்றன? நம்மீது குத்தப்படும் முத்திரைகளை மீறி வாழ்க்கை இயங்கிக் கொண்டுதானே இருக்கிறது? ஏன் எப்போதும் நல்லவை அதிகார மையமாக உருகொள்கிறது? அதிகார வர்க்கத்தின் பக்கம் தீமைகள் இல்லையா? எந்த முன்முடிவுகளும் இல்லாமல் இந்நாவலின் மூலம் எளியவர்களின் பக்கம் நின்று பார்க்க முயன்றிருக்கிறேன். அவ்வளவுதான்.
Book Details
Book Title யூதாஸ் (Yudas)
Author வளன்
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Dec 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author