New
-5 %
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
தி.செந்தில் வேல் (ஆசிரியர்)
₹38
₹40
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789395523936
- Page: 32
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஊடகவியலாளர்கள் நடுநிலையோடு செயல்பட வை வேண்டும். நீங்கள் ஏன் எப்போதும் பாஜக கடுமையாக எதிர்க்கிறீர்கள். நீங்கள் திமுக வா? நீங்கள் கம்யூனிஸ்டா? இதுபோன்ற ஏராளமான கேள்விகள் என்னைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. நான் ஏன் பாஜக வை மட்டும் தீவிரமாக எதிர்க்க வேண்டும். மற்ற கட்சிகளை எல்லாம் விட பாஜக என்பது மட்டும் மிகவும் ஆபத்தான ஒன்றாக ஏன் நான் நினைக்கிறேன் இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் புத்தகம்தான் இது.
| Book Details | |
| Book Title | நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்? (Naan Yen BaJaKa vai ethirkiren?) |
| Author | தி.செந்தில் வேல் |
| ISBN | 9789395523936 |
| Publisher | கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications) |
| Pages | 32 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Politics| அரசியல், Essay | கட்டுரை |