New
-5 %
கறுப்பு ஆறு
கே.கணேஷ்ராம் (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788199616004
- Page: 168
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: குலுங்கா நடையான்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
'கறுப்பு ஆறு' மீ-சிறு குறுங்காதை பலவகை இயல்களைக் கொண்டுள்ளது. அலெக்சாந்தர் புஷ்கினோடு, இங்கே பிரபுக்களோடு ஓவியன். கவிஞன் எனத் தீராத இரவிரவாய் அத்தியயிக்கும் பனிச்சுருள்களில் நாமும் இந்த இயல்களுக்குள் இருக்கிறோம். ஜிப்சிகளின் வேட்டைத் துப்பாக்கி கே.கணேஷ்ராமின் இந்நூலில் ஆங்காங்கே ஒளிந்திருக்கிறது. அவை சிறுசொல் காதைகளாக அலைகிறது.
| Book Details | |
| Book Title | கறுப்பு ஆறு (கறுப்பு ஆறு) |
| Author | கே.கணேஷ்ராம் |
| ISBN | 9788199616004 |
| Publisher | குலுங்கா நடையான் (Kulunga Nadayan) |
| Pages | 168 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Short Novel | குறுநாவல், 2026 New Releases |