Menu
Your Cart

வீரர் உலகம்

வீரர் உலகம்
New -5 %
வீரர் உலகம்
கி.வா.ஜகந்நாதன் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சீனர்நம் பாரத நாட்டின்மேல் படையெடுத்த காலத்தில் நாடு முழுவதும் ஒரே எண்ணத்தோடு எழுந்து, பகைவனுக்கு மாறக ஒரே குரலை எழுப்பியது. அந்தச் சமயத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களில் வரும் வீரர் உலகத்தை ஒருவாறு காணும்படி செய்யலாம் என்ற விருப்பத்தினால் இந்தக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். 'கலைமகளில்' பதினேழு மாதங்கள் இக்கட்டுரைத் தொடர் வெளியாகியது. கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட எண்ணியபோது இறுதியில் 'பின்னுரை என்ற ஒன்றை எழுதிச் சேர்த்தேன்.
Book Details
Book Title வீரர் உலகம் (வீரர் உலகம்)
Author கி.வா.ஜகந்நாதன் (Ki.Vaa.Jakannaadhan)
ISBN 978934959921
Publisher மீ வெளியீடு (Mee Veliyeedu)
Pages 128
Year 2025
Edition 1
Format Paper Back
Category தமிழர் வரலாறு, Award Winning Books | விருது பெற்ற நூல், Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha