-5 %
Out Of Stock
ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ்
அஜிதன் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள் ,
2025 New Arrivals ,
Vishnupuram Publications CBF2026 Best Sellers
₹276
₹290
- Edition: 1
- Year: 2025
- ISBN: 978-93-95260-99-
- Page: 175
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மருபூமி தொகுப்புக்கு பின் இது எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இக்கதைகள் முந்தைய கதைகளைவிட மேலும் கூர்மையானவை என்பது என் எண்ணம். இணைய இதழ்களில் வெளியானபோதே பரவலான வாசிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியவை இவை. இருண்மையின் ஆன்மீகம் என இவற்றை வகுக்கலாம். எல்லா தீவிர நிலைகளிலும் குடிகொள்ளும் நம்மை மீறிய ஓர் இருப்பு உண்டு. இக்கதைகள் அதன் மெல்லிய தரிசனத்தை வெவ்வேறு தளங்களில் காட்டிச்செல்பவை.
| Book Details | |
| Book Title | ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் (Aasirvatham Studios) |
| Author | அஜிதன் |
| ISBN | 978-93-95260-99-2 |
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் (Vishnupuram Publication) |
| Pages | 175 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள், 2025 New Arrivals, Vishnupuram Publications CBF2026 Best Sellers |