-5 %
வென்ற கதை (சோதனைகள், சாதனைகள், சிகரங்கள்)
ராஜ்ஶ்ரீ செல்வராஜ் (ஆசிரியர்)
Categories:
Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு ,
Essay | கட்டுரை ,
Self - Development | சுயமுன்னேற்றம் ,
2023 Releases
₹266
₹280
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789395511414
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பில்கேட்ஸ்களும் அம்பானிகளும் அதானிகளும் அடையும் வெற்றிகள் குறித்து ஆயிரம் புத்தகங்கள் அனைத்து மொழியிலும் உண்டு. சாமானியன் அவற்றைப் படித்து வியக்கலாம், திகைக்கலாம், பெருமூச்சு விடலாம். ஆனால் நம் வாழ்க்கைக்கு அப்பெரும் பணக்காரர்களின் வெற்றி வழிகள் உதவுமா என்றால், வாய்ப்பில்லை. நம் சூழலில், நம்மிடையே தோன்றி, வளர்ந்து, நம்மைப் போலவே போராடி, நாம் செய்ய விரும்புகிற / செய்யச் சாத்தியமுள்ள தொழில்களையே செய்து - அதில் வெற்றி கண்டு கொடி நாட்டியவர்களின் அனுபவங்களைப் பேசிய ராஜ்ஸ்ரீ செல்வராஜின் இந்தத் தொடர் மெட்ராஸ் பேப்பர் வாசகர்களிடையே பெற்ற வரவேற்பு கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு சாமானியனைச் சாதனையாளனாக்கும் வழிகளை எளிமையாகச் சொல்லித்தருகிறது இந்தப் புத்தகம்.
| Book Details | |
| Book Title | வென்ற கதை (சோதனைகள், சாதனைகள், சிகரங்கள்) (Vendra kadhai) |
| Author | ராஜ்ஶ்ரீ செல்வராஜ் |
| Publisher | எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், 2023 New Arrivals |