-5 %
மூன்றாவது மனைவி
₹209
₹220
- Edition: 1
- Year: 2023
- Page: 196
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நன்னூல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஆபிரிக்க முஸ்லிம்களின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்கும் நாவல் என சர்ச்சைக்குள்ளாமியிருந்த இந்த ஆபிரிக்க இஸ்லாமிய நாவலானது ஆசியப் பெண்ணான சீதா எனும் தமிழ்ப் பெயருடைய சிங்கள் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தமை அந்தக் கால கட்டத்தில் பலராலும், பலவிதமான விமச்ச சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.
இஸ்லாமியக் குடும்பங்களில் காணப்படும். ஆண்களின் பலதார மணம் இந்தக் கதையின் பிரதான கருவாக அமைந்திருக்கிறது என்றாலும் எழுத்தாளர் நேரில் சந்தித்த நைஜீரியப் பெண்ணொருந்தியின் உண்மைக் கதையே இவ்வாறு ஒரு நாவலாக எழுதப்பட்டிருக்கிறது. நாவலில் பலதார மணத்தை எதிர்க்கும் கருத்தை முன்வைக்காமல், கதாபாத்திரங்களினூடே அந்த வாழ்வியலை வாசகர்கள் கண் முன் எடுத்துக் காட்டி, தீர்மானத்தை வாசகர்களிடமே விட்டிருக்கிறார் எழுத்தாளர்.
| Book Details | |
| Book Title | மூன்றாவது மனைவி (muntravathu manivi) |
| Author | சீதா குலதுங்க |
| Translator | எம்.ரிஷான் ஷெரீப் (M.Rishan Sherif) |
| Publisher | நன்னூல் பதிப்பகம் (Nannool Pathippagam) |
| Pages | 196 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், 2023 New Arrivals |