-5 %
மறைந்த தந்தி
₹190
₹200
- Edition: 1
- Year: 2025
- Page: 78
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: குலுங்கா நடையான்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
குழந்தைமையின் அசல் தன்மையை அப்படியே கொண்டு வந்துள்ள அரிய முயற்சி ரஷ்ய எழுத்தாளர் அர்க்காதிய் கைதாரின் இச் சிறார் நாவல். குறும்புக்காரச் சகோதரர்களான சுக்கும் கெக்கும் காணாமல் செய்த தந்தியால் தாயுடன் அவர்கள் புகைவண்டியிலும், ஸ்லெட்ஜ் வண்டியிலும் நீண்ட தூரம் பயணித்து தைகாக் காட்டில் நிலவியல் ஆராய்ச்சிக் குழு தலைவரும் தந்தையுமான செர்யோகியைத் தேடிச் செல்வதும், யாருமற்ற பனிக் காட்டில் எல்லா வகையிலும் தங்களைத் தற்காத்து, சூழலமைத்துக் கொள்வதுமான அபாரப் படைப்பு இது.
ரஷ்ய வாழ்வில் துணிச்சலும், ஆற்றலும் மிக்க மற்றுமொரு தாய் இதில் உயிர்கொண்டு புத்தொளி வீசுகிறாள். சிறார் இலக்கியத்தின் மிக உயர பனிச்சிகரமான இந்நாவலின் வரிகளைக் கடக்கும்தோறும் மேலே விழுகின்றன சில்லிடும் எழுத்துகளின் பனிச் சிதல்கள்.
| Book Details | |
| Book Title | மறைந்த தந்தி (Maraintha Thanthi) |
| Author | அர்க்காதிய் கைதார் |
| Translator | அ.கிருஷ்ணமூர்த்தி |
| Publisher | குலுங்கா நடையான் (Kulunga Nadayan) |
| Pages | 78 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, 2025 New Arrivals |