
-5 %
LTTE மூர்த்தி அழைக்கிறார்
₹114
₹120
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789393224187
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Sawanna
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1991-ல் நாட்டையே பீதிக்குள் தள்ளிய பெரும் விபத்தொன்று, பெங்களூரின் ஒரு சாதாரணக் குடும்பத்திற்கு ஏற்படுத்திய ஆதங்கம், திகில் மற்றும் இயலாமையை ஆவணப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நாலை எழுதும் போது அறிந்து கொண்டேன். எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் 'திடீர்' என்று எதிர்ப்படும் எதிர்பாராத நிகழ்வு வாழ்க்கை முழுதும் குற்ற உணர்வை தக்கவைத்து எப்படி இருக்கும்? விட்டால் அது போல, அப்படியொரு வலியை அனுபவித்த நாட்களை முப்பத்தியொரு ஆண்டுகள் யாரிடமும் தெரிவிக்காமல் மனதிலேயே வைத்துக்கொள்வது இருக்கிறதே, அது கொடுமையானது. கடைசியில் அதை எல்லோர் முன் சொல்லிவிட முடிவு செய்த வெங்கடேஷ மூர்த்தி ஒருநாள் எனக்கு போன் செய்தார். அதன் விளைவாக, 'LTTE மூர்த்தி அழைக்கிறார்' என்ற இந்தப் புத்தகம் உங்கள் கைகளில் இருக்கிறது.
Book Details | |
Book Title | LTTE மூர்த்தி அழைக்கிறார் (LTTE Moorthy Azahaikirar) |
Author | ஏ.வெங்கடேஷ மூர்த்தி, சிவகுமார் மாவலி |
Translator | கே.நல்லதம்பி |
ISBN | 9789393224187 |
Publisher | Sawanna (Sawanna) |
Pages | 96 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு |