Menu
Your Cart

ஊத்தாம்பல்லா

ஊத்தாம்பல்லா
-5 %
ஊத்தாம்பல்லா
₹570
₹600
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

செஞ்சி சமவெளி இருளர் பழங்குடியினரின் சமகால துயர வாழ்வை வாழ்வை ஆவணப்படுத்துகிறது ஊத்தாம் பல்லா. இந்நாவலில் சகமனிதர்களிடமிருந்து அறம், அன்பு, அனுசரணை என எதுவும் கிடைக்காமல் கண்ணீர் சிந்தும் சனங்களின் கதையாக விரித்து சொல்கிறார் எழுத்தாளர் செஞ்சி தமிழினியன். இச்சனங்களின் தற்கால வலி மிகுந்த தருணங்களை பூடகமற்ற புழங்கு சொற்களின் கதைமொழியில் வாசகனுக்கு கடத்தவும் முனைகிறார். எளிய நுட்பமான சொல்லாடல்களும் எதார்த்த உரையாடல்களும் நாவலுக்கு தனித்த ஆழத்தைக் கொடுக்கிறது. கிராமத்து தொன்மக்கதைகளும் சடங்குமுறை ஐதீகங்களும் சிறுதெய்வ வழிபாடுகளும் வாய்மொழிப்பாடல்களும் நாவல் நெடுக விரவி அழகூட்டுகிறது.

Book Details
Book Title ஊத்தாம்பல்லா (Oothampalla)
Author செஞ்சி தமிழினியன்
ISBN 9789334102895
Publisher வேரல் புக்ஸ் (veral books)
Pages 502
Year 2026
Edition 2
Format Paperback
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha