New
-5 %
வெள்ளித் திரையில் தமிழ்நாட்டு அரசியல்
₹409
₹430
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788199816510
- Page: 480
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இன்றைய தினம் வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளில் நெசவுத்தொழிலை அறிந்திராத காலத்தில் நாகரீகத்தின் தொட்டிலாக தமிழ்நாடு இருந்தது என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு. 5000 ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ச்சியடைந்த சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்பதை சர் ஜான் மார்சல் அவர்களும், அருட்தந்தை ஹீராஸ் சுவாமிகளும் அறிவியல்பூர்வமாக நீரூபித்துள்ளார்கள். 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்யும் கலையைத் தமிழர்கள் அறிந்துள்ளனர் என்பதைத் தற்போது கீழடி, கொந்தகை ஆகிய ஆய்வுகளின் மூலம் அறிகிறோம்.
| Book Details | |
| Book Title | வெள்ளித் திரையில் தமிழ்நாட்டு அரசியல் (velli thiraiyil thamilnaatu arasiyal) |
| Author | முனைவர் நவபாரத் N.P.நாராயணன் ராஜா, முனைவர் D.வெங்கடேஸ்வரன் |
| ISBN | 9788199816510 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 480 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Politics| அரசியல், History | வரலாறு, Cinema | சினிமா, 2026 New Releases |