Menu
Your Cart

வாருங்கள் குரலழகரே

வாருங்கள் குரலழகரே
-5 %
வாருங்கள் குரலழகரே
மா.கமலவேலன் (ஆசிரியர்)
₹109
₹115
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒருவர் தான் கேட்டு, கண்டு, கற்று, பட்டு உணர்ந்தவற்றுள், இதைப் பிறருக்கும் உரைக்க வேண்டும் என்று உள்ளுணர்வில் ஒரு தெறிப்பு ஏற்படும்போதுதான். அங்கே இலக்கியம் முளைக்கிறது. இப்படிப்பட்ட இலக்கியத்தில் மூன்றாம் தமிழாம் நாடக வகைமை உணர்ச்சிப் பெருக்கு நிறைந்தது. விரும்பும் காணொளிகளை எளிமையாகக் காண்பதற்கான இன்றைய நவீனத் தொழில்நுட்ப வாய்ப்பு இல்லாத வேளையில், நாடகங்கள் வானொலி மூலமாக ஒலிபரப்பாகி நிறைந்த தாக்கத்தை ஏற்படுத்தின. அப்படி மதுரை வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பான 'பாட்டி பேசுகிறாள்', 'சக்தி, 'வாருங்கள் குரலழகரே! என்னும் மூன்று மிகச் சிறந்த நாடகங்கள் இந்நூலில் எழுத்து வடிவம் பெற்றுள்ளன. மா. கமலவேலன் எழுதியுள்ள இந்நாடகங்கள் ரசித்துச் சுவைக்கத் தக்கவை!
Book Details
Book Title வாருங்கள் குரலழகரே (vaarungal kuralazhakare)
Author மா.கமலவேலன்
ISBN 9788199582811
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 112
Year 2025
Edition 1
Format Paper Back
Category Drama Play | நாடகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha