New
-5 %
பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும்
₹147
₹155
- Edition: 2
- Year: 2015
- ISBN: 9788123771960
- Page: 146
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகத்தின் மர்மங்களை ஆராயும் பஷீரின் நாவல்கள் எளியவை. அழகானவை நாடோடிப் பாடல்களைப் போன்றவை விணையின் இனிய நாதத்தின் கவர்ச்சி அவரது வாக்கியங்களில் தென்படுகின்றது. கிராமத்து வீடு ஒன்றையே பரந்த உலகமாக சித்திரிக்கும் பஷீரின் 'பாத்தும்மாயுடே ஆடு' அவரது குடும்பக் கதை அதில் வரும் பாத்திரங்கள் அவருடைய சகோதரர், சகோதரி, தாயார் முதலானவர். ஆனால், அது எழுதப்பட்டிருக்கும் சிறப்பான பாணியும், நடையும் அதை நம் அனைவரது கதையாக்கி விடுகின்றன. பஷீரின் படைப்புத்திறனுக்கு 'பால்யகால சதி' நல்லதொரு எடுத்துக்காட்டு. வெளித்தோற்றத்துக்கு இதுவும் ஒரு காதல் கதைதான் இந்தக் காதல் கதையின் நிழலில் மனிதனின் அதிர்ஷ்டம், வாழ்க்கை ஆகியவற்றின் மர்மப்பொருள் விரவிக் கிடக்கிறது; சிறியதொரு முத்தில் உலகின் இரகசியத்தை உள்ளடக்கும் இக்கலைத்திறன் அற்புதமானது. பஷீரின் நாவல்கள் அனைத்துமே இத்தகைய சிறப்புடையவைதாம்.
| Book Details | |
| Book Title | பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும் (பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும்) |
| Author | வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) |
| Translator | சி.எஸ்.விஜயம் |
| ISBN | 9788123771960 |
| Publisher | National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust) |
| Pages | 146 |
| Year | 2015 |
| Edition | 2 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு |