Menu
Your Cart

2024 New Releases

எடைக் குறைப்பு A to Z
-5 % Available
இன்றைய அவசர வாழ்க்கையில் உணவுகளிலும் உண்ணும் முறைகளிலும் மாற்றங்கள் வந்துவிட்டன. அதனால் பல நோய்கள் பாதிக்கின்றன. முக்கியமாக உடல் பருமன். அதிகாலையில் பூங்காக்களிலும் சாலை ஓரங்களிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் பெரும்பாலும் உடல் பருமன் கொண்டவர்களாகவே இருப்பதைப் பார்க்கலாம். உடல் பருமனால், விரும்பிய உட..
₹190 ₹200
எண்ணத்தின் ஒப்பற்ற சக்தி
-5 %
பல விஷயங்களை எண்ணிக் குழப்பிக்கொண்டு சோர்வடைகிறீர்களா? ஏன், எதற்கு, எப்படி, இப்படி நடந்திருந்தால், அப்படி நடந்திருந்தால், ஆனால்... என்று குழம்புகிறீர்களா? அப்படியானால் இந்தப் புத்தகம் உங்களுக்கு! * பிரபல ஆன்மிகவாதியான பிரம்மாகுமாரி ஷிவானி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களை அறிந்துகொள்ளும் பாதையில் வழிந..
₹380 ₹400
எதிர்பாராத திருப்பம்
-5 %
நெருக்கடி நிலைக்காலத்தில், தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்ட நொடியில், மிசா சட்டத்தின்கீழ் கழகத்தினர் பலரும் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டு. சிறைப்படுத்தப்பட்டனர். மூத்த நிர்வாகிகள் முதல் இளைஞர்கள் வரை எல்லா வயதினரையும் தேடித் தேடி கைது செய்தது காவல்துறை. கல்லூரி ..
₹190 ₹200
எனதூர் சரித்திரம்
-4 %
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் கவிஞராக அறியப்பட்ட அய்யனார் ஈடாடி, எனது சரித்திரம் கதைத் தொகுப்பின் வாயிலாகக் கதை சொல்லியாகவும் மிளீர்கிறார். அய்யனார் ஈடாடியின் கதைக்களமும் கதைமாதர்களும் வேளாண் மரபோடு பிணைந்திருந்த வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியல் பாடுகளைப் புலப்படுத்துகின்றன..
₹86 ₹90
Showing 241 to 252 of 1163 (97 Pages)