Menu
Your Cart

2024 New Releases

ஒப்லமோவ்
-5 % Out Of Stock
Publisher: தினவு
இந்தப் புதினத்தின் பின்புலமாக தத்துவக் கட்டமைப்பும் இருக்கிறது. இருத்தலியல் அர்த்தமின்மை வாழ்க்கை முழுவதும் நிரம்பிக்கிடக்கிறது. இறந்தகாலத்திற்கும் இலட்சியக் கிராமக் கனவு உலகத்திற்கும், கடமைகளும் கவலைகளும் நிறைந்த நிகழ்காலத்துக்குமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறான் ஒப்லமோவ். முக்காலமும் மூடிக்கிடக்கிறது அ..
₹380 ₹400
ஒரு கரத்திலிருந்து மறு கரத்திற்கு
-5 %
உலகளாவிய மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிப்பதில், அதுவும் அவை தமிழில் கிடைக்கும்போது, அம்மொழியில் இயங்கிவரும் கவிஞனுக்குப் பார்வை விசாலமடைகிறது. கவிஞரும் ஓவியருமாகிய தாரா கணேசன் தனது மொழிபெயர்ப்பில் ஆறு நோபல் பரிசு பெற்ற உலகக் கவிஞர்களின் கவிதைகளைத் தனது விரிவான கவிதை வாசிப்பின் நுட்பங்களின் வழியே மிகு..
₹133 ₹140
ஒரு சாகசக்காரனின் கதை
-5 %
கார்த்திகைப் பாண்டியனின் சிறுகதைகள் வடிவரீதியிலும் கதைமொழியிலும் புதிதாக இருக்கின்றன. தனிமையால் பீடிக்கப்பட்டவர்களே அவரது நாயகர்கள். குற்றவுணர்வே அவர்களை வழிநடத்துகிறது. எல்லாக் கதைகளிலும் குற்றத்தின் சுழல்விளக்கு தனது செந்நிறத்தைப் படரவிடுகிறது. நினைவுகளை எழுப்பும் நிகழ்வுகளையும் நினைவாக மாறும் நிக..
₹238 ₹250
ஒரு டீ சாப்டலாமா?
-5 %
தனிமையான நாட்களில் வெறுமையான நிமிடங்களை கடத்துவதற்காக ஒலிபெருக்கியில் ஓடும் பழைய பாட்டொன்றை தப்புத் தப்பான பாடல்வரிகளோடு, கூடவே சேர்ந்து சத்தமாய் பாடிக்கொண்டு, அந்தப் பாடல் முடிந்ததும்… பேருந்தின் ஜன்னல் கம்பியில் வழிந்து குதிக்கக் காத்திருக்கும் மழைத்துளிகளாய் கண்களின் ஓரம் தேங்கி நிற்கும் கண்ணீரைத..
₹379 ₹399
Showing 289 to 300 of 1164 (97 Pages)