Menu
Your Cart

2024 New Releases

தலைமைத்துவம்: ஓர் இஸ்லாமிய அணுகல்
-5 %
இந்நூல் தலைமைத்துவம் பற்றிய சமகாலக் கொள்கைகளை விளக்குவதுடன் திருக்குர்ஆன், நபிவரலாற்றோடு அவற்றை ஒப்பிட்டு இஸ்லாமிய வழிகாட்டுதலின் தனித்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்நூலில் விவாதிக்கப்படும் விசயங்களில் ஒன்று, தலைவருக்கும் மேலாளருக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி இருப்பது. அத்துடன், ‘தலைமைத்து..
₹209 ₹220
தாமரையும் அருக்காணியும்
-5 %
கதை ஆசிரியரின் அனுபவங்கள் கதைகளாகும்போது, உணர்வு கலந்த சொல்லாடல்களுடன் அந்தக் கதை வாசிப்பாளனைக் கட்டிப்போடும். இப்படியான கதைகளை எழுதியிருக்கிறார் சந்துரு மாணிக்கவாசகம். இவர் உதவி இயக்குநராகப் பயணிப்பதால் கதாபாத்திரங்கள் மூலம் நம்மையும் பயணிக்க வைக்கிறார். ‘தஞ்சாவூர்க் கனவு’ என்ற சிறுகதையில் பிழைப்ப..
₹190 ₹200
தாமிரப்பட்டணம் - தமிழின் முதல் நாவல்
-5 %
ஃபார்சீ மொழிக் கதையொன்றைத் தழுவி கி.பி. 1858இல் எழுதப்பட்ட ‘மதீனத்துந் நுஹாஸ்’ என்னும் ‘தாமிரப்பட்டணம்’தான் தமிழின் முதல் நாவல். 1899இல் அறபுத்தமிழ் வடிவில் அது அச்சிலேறியது. பிறகு 1979இல் நவீனத் தமிழ் வரிவடிவில் வெளிவந்தது. அதன் பிறகு நாற்பதாண்டுகளாக மறுபதிப்பு காணாமலிருந்த இவ்வரிய நூல் இப்போது மீண..
₹171 ₹180
திகட்டாத சூரியன் திகட்டாத சூரியன்
-5 %
அன்பின் பதட்டங்கள் , பரிதவிப்புகள், அணுக்கமும் பிரிவும் நிகழ்த்தும் அனிச்சைகள் மொழிப்படுத்தப்படும் போது இயல்பாகவே ஒரு ரசவாதம் நிகழ்ந்துவிடுகிறது. எழுதுதல் சமயங்களில் தனக்குத்தானே நிகழ்த்திக் கொள்ளும் காயமும் சிகிச்சையும் , மறக்க நினைக்கும் பயிற்சியில் ஞாபகங்கள் இன்னும் பாரமேறுகின்றன.கூருணர்வும் நுண்..
₹128 ₹135
திருக்குறள் கலைஞர் உரை
-5 %
வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள், அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள சொல்லுக்கு இதுவரை உரையாசிரியர்கள் கொண்டுள்ள பொருளையன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கி..
₹95 ₹100
Showing 637 to 648 of 1161 (97 Pages)