Menu
Your Cart

2024 New Releases

நிலவைச் சுட்டும் விரல்
-5 %
இக்கட்டுரைகள். முழுக்க முழுக்க ரசனை சார்ந்தவை. அனுபவம் சார்ந்தவை. ரசிக்கும் மனத்தின் பறத்தலுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டவை. கவிதையை வாசிக்கும்போதோ, வாசித்த கவிதைகளைப் பற்றி யோசிக்கும்போதோ, நினைவுக்கு வந்த அனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் கோத்துத் தருபவை. அனைத்துக் கட்டுரைகளுமே கவிதை பற்றிப் பேசு..
₹257 ₹270
நிலவொளியில் மீன்மாதர்
-5 %
மட்டக்களப்பு வாவியின் ஆழத்திலிருந்து எழும்பும் அதிசயமான ஒலிகளைத் தேடி நிலவொளியும் அம்மாவும் வாவியில் பயணம் செய்கின்றனர். சிறுமி நிலவொளி ஆர்வத்துடன் கதை கேட்க, அம்மா உலகம் முழுவதுமுள்ள மீன்மாதர் பற்றிய பற்பல கதைகளைச் சொல்கிறார். லக்ஸம்பர்கை சேர்ந்த இராஜ மீன்மாது மெலுசீனிலிருந்து மேற்காசியாவின் ஜல்நா..
₹284 ₹299
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
-5 %
Publisher: Dravidian Stock
நீதிக்கட்சி குறித்த தவறானப் பார்வையால் பொய்யும், புனைவும் பெருகிவரும் இந்நாளில் நீதிக்கட்சியைப் பற்றி அறிந்துகொள்ள இந்நூல் அவசியமாகிறது!..
₹380 ₹400
நீரதிகாரம் (தொகுதி 1 & 2) நீரதிகாரம் (தொகுதி 1 & 2)
-5 %
வரலாற்றில் இடம்பெற்று, வரலாறாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் இடங்கள் பல உள்ளன. ஆனால் அந்த இடங்களெல்லாம் வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஒரு வரலாற்று இடம், இரண்டு நூற்றாண்டுகளாக நீண்ட வரலாற்றைத் தாங்கிக்கொண்டு கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றும் பயன்பட்டுக்க..
₹1,425 ₹1,500
நீராம்பல்
-5 %
முகமும் பெயரும் அடையாளமும் அறியாமல் கங்காவின் கவிதைகளை முதலில் வாசித்தேன். சிங்கப்பூர் தங்க முனை விருதிற்குரிய போட்டியில் வாசிக்கக் கிட்டியவை கங்காவின் கவிதைகள். சொற்செட்டும் புதிய படிமங்களும் புலம்பெயர்ந்தாலும் புலத்திலிருந்து இடையறாமல் தவிக்கச் செய்கின்ற நுண்ணுணர்வும் மாறிமாறி நெய்கிற கவிதைகள் அவ..
₹95 ₹100
நீர்முள்
-5 %
‘களங்கள் புதிது' என்பது இத்தொகுப்பு குறித்து எழுகின்ற முதல் சித்திரம். அச்சலுகையே கதை என்று நம்பி விடாத தெளிவில் ஊன்றி நிற்கின்றன இக்கதைகள். வணிகம், நுகர்வு, களியாட்டம் என்று மயங்கிக் கிடக்கிற நிலப்பரப்பில், வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் பாடுகளைக் கேட்பதற்கான காதுகளைக் காப்பாற்றி வைத்திருப்பதே பெரும்பா..
₹152 ₹160
Showing 745 to 756 of 1163 (97 Pages)