Menu
Your Cart

2024 New Releases

நீல மிடறு
-5 %
இலக்கியத்தில் முதலும் முடிவுமான கச்சாப்பொருளும் அதனை வனைந்து வார்த்தெடுக்கும் களமும் மனித மனம்தான். அதன் ஆழத்துப் புதிர்களும் அவிழ்க்கவொண்ணா முடிச்சுகளும் அடங்கியிருக்கும் இருள்வெளியினின்றும் துளியேனும் தொட்டெடுத்துத் துலக்கிக் காட்டுவதில்தான் படைப்பின் பெறுமதி அடங்கியுள்ளது. இத்தொகுப்பிலுள்ள லாவண்ய..
₹171 ₹180
நீல வெளிச்சம்
-5 %
உள்ளார்ந்த விழிப்புணர்வும், புறரீதியான பிரக்ஞையுணர்வும் மனிதர்களின் உள்இயக்கமானக் கலைத்தன்மையைத் துலங்கச்செய்யும் என்பதனை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன. செந்திலின் வாசிப்பு அணுகுமுறையானது இலக்கியப் படைப்பொன்றின் உள்ளடக்கத்தில், அதன் பெறுமானம் எத்தகையதாக அமைந்துள்ளது என்பதையே பிரதானப்படுத்துகிறது. எழ..
₹261 ₹275
நீலகேசி
-5 %
கற்றறிதல் என்பது ஒன்றை முழுதும் அறிவதால் சாத்தியமா? ஒன்றை முழுதும் அறிதல் சாத்தியமா? எங்களைப் போன்ற பூர்வ வாசிகள் மரத்தையோ மண்ணையோ கல்லையோ ஒருபோதும் கற்றறிவதில்லை. அதன் பெயர்கள், அதன் குடும்பம், அதன் வகை, அதன் உயரம், தடிமன், பயன்கள் எனப் பிரித்தறிவதில்லை. மரத்தை அறிவதென்பது எங்களைப் பொறுத்தவரை மொத்த..
₹124 ₹130
நூறு குதிரைகள் தூரமுள்ள ஆறு
-5 %
எலே பங்காளி! ஒரு மந்தையை உருவாக்கி மேய்ச்சல்காரனாக இருந்திருக்கலாம், நிலங்களை உடமையாக்கிக்கொண்டு ஒரு குடியானவனாக இருந்திருக்கலாம், இப்படி ஒரு வேட்டை நாயின் பின்னே காட்டில் அலைந்துழல்கிறோமே என்று வருந்துகிறாயா? காட்டைச் சார்ந்திருக்கும் வாழ்வு தலைமுறைக்கும் தொடர்வதை எண்ணி விசனப்படுகிறாயா? காட்டுக்கும..
₹105 ₹110
நெகிழிக் கோள்
-5 %
பிளாஸ்டிக் மாசுபாடு என்பது உலகளாவிய பிரச்சினை. பிளாஸ்டிக் பொருட்கள் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும்தான் இம்மாசுபாட்டைக் குறைக்க நாம் எடுக்கக்கூடிய முதல் படி. பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, சுற்றுச்சூழலில் இதன் தாக்கம், இம்மாசுபாட்டால் உண்டாகும் சமூக, பொருளாதார, சுகாதார விளைவுகள், தீர்வுகள் ஆகியவற..
₹138 ₹145
நெஞ்சறுப்பு
-5 %
‘கவிதை, சிறுகதை, நாவல் எல்லாம் அன்பைப் பற்றி மட்டும்தான் பேசுகிறது. நாமும் வகுப்பில் இலக்கியத்தை நடத்துகிறோம், அன்பைப் பற்றித்தான் தினம்தினம் பேசுகிறோம். கிளாஸ் முடிந்ததுமே அன்பை மறந்துவிடுகிறோம். அன்பைப் பற்றி எழுதியவனுக்கு அன்பு இருந்ததா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஏனென்றால் எழுதுகிறவன் ஒரு முற..
₹261 ₹275
Showing 757 to 768 of 1163 (97 Pages)