Menu
Your Cart

2024 New Releases

நூறு குதிரைகள் தூரமுள்ள ஆறு
-5 %
எலே பங்காளி! ஒரு மந்தையை உருவாக்கி மேய்ச்சல்காரனாக இருந்திருக்கலாம், நிலங்களை உடமையாக்கிக்கொண்டு ஒரு குடியானவனாக இருந்திருக்கலாம், இப்படி ஒரு வேட்டை நாயின் பின்னே காட்டில் அலைந்துழல்கிறோமே என்று வருந்துகிறாயா? காட்டைச் சார்ந்திருக்கும் வாழ்வு தலைமுறைக்கும் தொடர்வதை எண்ணி விசனப்படுகிறாயா? காட்டுக்கும..
₹105 ₹110
நெகிழிக் கோள்
-5 %
பிளாஸ்டிக் மாசுபாடு என்பது உலகளாவிய பிரச்சினை. பிளாஸ்டிக் பொருட்கள் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும்தான் இம்மாசுபாட்டைக் குறைக்க நாம் எடுக்கக்கூடிய முதல் படி. பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, சுற்றுச்சூழலில் இதன் தாக்கம், இம்மாசுபாட்டால் உண்டாகும் சமூக, பொருளாதார, சுகாதார விளைவுகள், தீர்வுகள் ஆகியவற..
₹138 ₹145
நெஞ்சறுப்பு
-5 %
‘கவிதை, சிறுகதை, நாவல் எல்லாம் அன்பைப் பற்றி மட்டும்தான் பேசுகிறது. நாமும் வகுப்பில் இலக்கியத்தை நடத்துகிறோம், அன்பைப் பற்றித்தான் தினம்தினம் பேசுகிறோம். கிளாஸ் முடிந்ததுமே அன்பை மறந்துவிடுகிறோம். அன்பைப் பற்றி எழுதியவனுக்கு அன்பு இருந்ததா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஏனென்றால் எழுதுகிறவன் ஒரு முற..
₹261 ₹275
நெல்கூட்டி
-5 %
கொங்குவெளியின் சடங்கு சம்பிரதாயங்கள், ஐதீகம், சாதியக் கட்டமைப்பு, தொன்மக் கதைகள் என எல்லாம் ஆங்காங்கே புனைவோடு எட்டிப்பார்க்கின்றன. அதேநேரம் மிகையாக வலிந்து கதையில் திணியாமல் தேவையான அளவே பயன்படுத்தும் வித்தை கற்றவராக இருக்கிறார் சிவசெல்வி செல்லமுத்து. இவரின் புனைவில் மறைபொருளில் வைக்கப்பட்ட மாயத்தன..
₹171 ₹180
நேயத்தே நின்ற
-5 %
எப்போதும் உன் மீது காதலில் கசிந்துருகிக் கொண்டே இருக்கிறேன்' போன்ற பாவனைகளை விட்டொழியுங்கள். காதல் ஒருபோதும் அதன் உச்சத்தில் திகழ்ந்துகொண்டே இருக்காது; அவ்வப்போது வரும், போகும் என்ற அளவிலேயே காதல் இருக்கும். 'உன்னைக் காதலிக்கிறேன்' என்றால், 'ஒரு நாளின் எல்லா பொழுதுகளிலும் 24 மணி நேரமும் உன்னைக் காதல..
₹238 ₹250
நோ சொல்லுங்க: மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல்
-5 %
No சொல்வது ஒரு திறன். No சொல்வது ஒரு கலை. No சொல்வது தன்னம்பிக்ககை. No என்பது சிறந்த பதில். No சொல்பவர் கெட்டவர் இல்லை. No சொல்லக் கற்றுக் கொள்வது அவசியம்...
₹189 ₹199
Showing 769 to 780 of 1168 (98 Pages)