Menu
Your Cart

2024 New Releases

பாலஸ்தீன் இஸ்ரேல் போராட்டம் - ஓர் அறிமுகம்
-5 %
இது ஓர் அரசியல் போராட்டம்; பல உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கும் நீண்ட போராட்டம். இங்கே இந்தப் பிரச்சனையை அணுகும் ஒவ்வொருவரும் நீண்ட நெடிய வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இரு பக்கமுள்ள இழப்புகள் என்னென்ன? இதில் உள்ள அடிப்படை பிரச்சனை என்ன? அந்தப் பிரச்சனையின் முடிச்சை அவிழ்ப்பது எப்படி? என்ற ..
₹428 ₹450
பாலைநிலவன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
-5 %
2023ம் ஆண்டுக்கான தன்னறம் இலக்கிய விருது கவிஞர் பாலைநிலவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் படைப்பாளியாக எழுந்துவந்த கவிஞர்களில் பாலைநிலவன் குறிப்பிடத்தக்கவர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலைநிலவனின் கவிதைகள் தமிழ் கவிதைப்பரப்பில் தனக்குரிய தனிநி..
₹238 ₹250
பால் மீசை: கன்னட சிறுகதைகள்
-5 %
துளசி, சுமித்ரா, துர்க்கி, மெஹருன்னிஸா ஆகிய பெண்களின் கதைகள் வழியாகப் பெண்ணுடலை, மனத்தை, உழைப்பை, வயது வித்தியாசமின்றிப் பெண்கள் சுரண்டப்படும் அவலத்தை இக்கன்னடச் சிறுகதைகளின் வழியாக மிக ஆழமாக அறிந்துகொள்ள முடியும். நிராகரிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, சுரண்டலுக்குள்ளான பெண்களின் துயரங்கள் இத்தொகுப்ப..
₹361 ₹380
பால்யம் என்றொரு பருவம்
-5 %
அவரவர் உலகம்தான் என்றாலும் அன்புச் சக்கரத்தில் ஒவ்வொரு நாளும் சுழன்றாலும், எங்காவது யாராவது ஒருவர் கவிதை எழுதிக்கொண்டே இருக்கிறார். வகுப்பறைக்குள்ளே. கரும்பலகையில் சொற்களை விதைக்கிற ஆசிரியராக இருந்தபடியே கரிசல்காட்டு முத்துலாபுரம் சேவு ருசி போல் தன்னுடைய பால்யம் என்றொரு பருவத்தை நினைவுகளை மகேந்திர ப..
₹95 ₹100
Showing 841 to 852 of 1164 (97 Pages)