Menu
Your Cart

2024 New Releases

பிஞ்சுகள்
-5 %
மக்களின் இயல்பான வழக்குமொழியைத் தன் படைப்பு மொழியாகக் கொண்ட கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் 'பிஞ்சுகள்’. பள்ளிப் பருவத்தில் தொடங்கும் நாவல் வெங்கடேஷ், செந்திவேல், அசோக் ஆகிய சிறுவர்கள் வழியாக மகிழ்ச்சியின் உச்சிக்கிளையைத் தொடுகிறது. ரப்பர் வில்லுடன் திரியும் திருவேதி நாயக்கர் பறவை வேட்டையை மாய ஜால..
₹124 ₹130
பித்தன்
-5 %
இலக்கிய உலகின் பெரிய சிகரத்தைத் தொட்டவர் கலீல் ஜிப்ரான். தம் ஈடு இணையற்ற சொல்லாற்றலால், காலத்தை வெல்லும் சொல்லோவியம் படைத்துள்ளார். கவிஞராய், கட்டுரையாளராய், கதாசிரியராய், நாவலாசிரியராய், ஓவியராய், சிற்பியாய், நாடக ஆசிரியராய்ப் பன்முகப் பரிமாணம் கொண்டு திகழ்ந்த ஜிப்ரானின் மனித நேய நெஞ்சம் வானைப் போல..
₹76 ₹80
பின்னகர்ந்த காலம்
-5 %
வண்ணநிலவனின் வாழ்க்கை அனுபவங்களின் பதிவு இது. பள்ளி, கல்லூரி காலத்திலிருந்து தொடங்கி, அச்சகம், இதழியல் சினிமா ஆகிய துறைகளில் பணிபுரிந்த அனுபவங்களையும் எழுத்து, இசை, நாடகம், ஓவியம் சார்ந்த அனுபவங்களையும் பதிவு செய்திருக்கிறார். கிட்டத்தட்ட 50 ஆண்டுக் காலம் திருநெல்வேலி, சென்னை, மதுரை முதலான நகரங்..
₹428 ₹450
பிரார்த்தனையை பின்தொடர்ந்து
-5 %
கடவுளை நம்புவதா வேண்டாமா? நினைவுகள் உண்மையா பொய்யா? பூட்டியிருக்கும் கோயிலுக்குள் உட்கார்ந்து கடவுளைப் பார்க்க வேண்டும் என்று வேண்டியபடியே, பயத்தில் கடவுள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நம்பியதிலிருந்து, அடிக்கடி தேவாலயத்தில் உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டிருப்பதுவரை, வாழ்க்கையின் ஒவ்வொ..
₹569 ₹599
பிரியாணி
-5 %
சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் பெரும்பாலான கதைகள் முற்றிலும் கேரள கலாச்சாரத்தில் மட்டும் ஊன்றாமல் எந்த இந்தியக் கலாச்சாரத்துக்கும் பொருத்தமாக இருப்பதைக் காணலாம். ஏனெனில் இவை மனித வாழ்வின் பல பொதுவான அம்சங்களையும் மனித மனத்தை ஆட்டிப்படைக்கும் பல முரண்பாடுகளையும் இடுக்கண்களையும் கருவாகக் கொண்டிருக்கின்றன என..
₹238 ₹250
பிறழ்வி
-5 %
ஆறாவது நூலான பிறழ்வி , அன்புத்தோழி ஜெயஸ்ரீயின் கவிதைப் பயணத்தில் ஒரு பிரதான இலக்கை அடைந்திருக்கிறது. இலக்கிய உலகின் மொழிதல் முறைகளை, வகைப்பாடுகளை, எல்லாவிதமான நகர்வுகளையும் உள்வாங்கிக் கொண்டு, தனக்கான, தன் மன இயல்புக்கான இருப்பை வடிவமைத்துக்கொண்டு தானே கவிதையாக மாறி இயக்கம் கொள்கிறார் ஜெயஸ்ரீ. அதனா..
₹152 ₹160
Showing 853 to 864 of 1164 (97 Pages)