Menu
Your Cart

2024 New Releases

அம்மாவின் சேட்டைகள்
-5 %
மிக நல்ல காலத்தில் இந்தப் புத்தகம் உங்களைச் சந்திக்க வருகிறது. கண்ணுக்குத் தென்படும் அத்தனைப் பொருளோடும் பழகிட விரும்பும் குழந்தையை என்ன செய்வதென்று தெரியாத அம்மாவிற்காக ஒரு கதையும், குழந்தையின் பேச்சை ஒழுங்கு செய்வதே தனது தலையாய கடமையாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிற்காக ஒரு கதையும், நகர வீட்டி..
₹333 ₹350
அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது
-5 %
கதிர்பாரதி யின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை. மனச்சிடுக்குகளின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் வலிகளை ஒளித்துக் கடத்துபவை. . அதன் தடம் தேடி வாசிப்பவர்கள் இறுதியில் ஒரு சுவற்றில் முட்டும் போது அவர்களையும் கவிஞனாக மாற்றும் அதிசயம் நிகழ்த்துபவை..
₹95 ₹100
அயலான் | LETRANGER
-5 %
நவீனப் படைப்புகளில் உலக அளவில் முதன்மையான நாவல்களில் ஒன்று அல்பெர் கமுயின் ‘அயலான்’. 1942ஆம் ஆண்டு வெளியான இந்தப் படைப்பு, 75க்கும் மேலான மொழிகளில் மொழியாக்கம் கண்டு உலகம் முழுவதும் வாசகர்களையும் படைப்பாளிகளையும் ஈர்த்துவருகிறது. வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா என்பது மனிதர்களை எப்போதும் துரத்திக..
₹162 ₹170
அயோத்திதாசர்: சிந்தை மொழி
-5 %
அயோத்திதாசரின் சிந்தனை முறை வரலாற்றையும் இலக்கியங்களையும் புராணங்களையும் முற்றிலும் புதிய பார்வையில் அணுகுகிறது. அவருடைய சிந்தனைப் புள்ளிகளைக் கண்டறிந்து அவற்றை ஒரு பார்வைக் கோணமாக வளர்த்தெடுப்பதை மையமாகக் கொண்ட நூல் இது. அந்தக் கோணத்தின் அடிப்படையில் சமூகத்தின் வெவ்வேறு தருணங்களை வாசிக்கவும் பு..
₹219 ₹230
அய்யா வைகுண்டரும் அகிலத்திரட்டும்
-5 %
வைதீகத்திற்கும் மரபுவழிச் சடங்கு வழிபாட்டு முறைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் அய்யா வைகுண்ட சாமிகள். புத்தர், மகாவீரர், குருநானக் போன்றோர் வரிசையில் சமூகக் கிளர்ச்சியாளரென முத்துக்குட்டி சாமிகள் எனப்பட்ட அய்யா வைகுண்டரைக் குறித்து இந்நூல் பேசுகிறது. சாமிகளின் பிறப்பில..
₹114 ₹120
அரூ அறிவியல் சிறுகதைகள் (பகுதி 4)
-5 %
‘அரூ' கனவுருப்புனைவு (science fiction & fantasy) சார்ந்த படைப்புகள் வெளியிடும் தமிழ் மின்னிதழ். 2021-2023ஆம் ஆண்டிற்கான அரூ அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு வந்திருந்த சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவையாக அரூ குழு தேர்வு செய்த 15 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்...
₹371 ₹390
Showing 85 to 96 of 1159 (97 Pages)