
-5 %
2G ஸ்பெக்ட்ரம் ஊழல்
சுப்ரமணியன் சுவாமி (ஆசிரியர்)
Categories:
Indian politics | இந்திய அரசியல்
₹185
₹195
- Year: 2012
- ISBN: 9788184937039
- Page: 240
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சமகால இந்தியாவின் மிக முக்கியமான, பிரமாண்டமான வழக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பானது. நீதிமன்ற வரலாற்றில் மட்டுமல்ல, மத்திய, மாநில அரசியல் வரலாற்றிலும்கூட இது ஒரு முக்கியமான வழக்குதான். 2ஜி விவகாரம் இன்று விவாதப்பொருளாகவும் இமாலய சர்ச்சையாகவும் வளர்ந்து நிற்பதற்கு முக்கியக் காரணம், சுப்ரமணியன் சுவாமி.
Book Details | |
Book Title | 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (2G Spectrum Uzhal) |
Author | சுப்ரமணியன் சுவாமி (Saubramanian Swamy) |
ISBN | 9788184937039 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 240 |
Published On | Nov 2011 |
Year | 2012 |