Menu
Your Cart

சுப.வீரபாண்டியன்

இயந்திரமயமான  உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம் நண்பர்கள் அனைவரையும் நேரில் சந்திப்பதென்பது நடைமுறையில் இயலக்கூடியதன்று. எனினும் சமூக வலைத்தளங்களின் வழி, ஒரு நிமிடத்தில் ஒரு செய்தியைக் கூறிவிடலாம் என்று திரு.சுப.வீர பாண்டியனுக்குத் தோன்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். ..
₹63 ₹66
கவிதா..
₹95 ₹100
பல்வேறு ஊர்கள், பல்வேறு மேடைகள், பல்வேறு தலைப்புகளில் திரு.சுப.வீர பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்நூல். ஒரு விதத்தில் இது அவரின் இலக்கிய முகம்! பொழிவுகள் எல்லாம் காற்றோடு கலந்துவிட்டன. அந்தக் காற்றைக் கைது செய்து, காகிதத்தில் சிறை வைக்க முயன்றிருக்கிறார்...
₹143 ₹150
குடும்பமும் அரசியலும்இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கும் காலக்கட்டம் இது. அவர்களுக்கு அரசியலை அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்துப் போதித்து வழிநடத்திச் செல்ல சுப.வீரபாண்டியனைப் போன்றவர்களுக்குத்தான் தகுதி உண்டு. இந்தச் சின்னஞ்சிறுப் புத்தகம் அவருடைய அந்தப் பணியின் ஓர் அங்கம்...
₹29 ₹30
குறள் வானம்கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இருக்கிற பத்து குறட்பாக்களில் சில நுட்பமான செய்திகள் காணப்படுகின்றன.கடவுளுக்கு பல்வேறு பெயர்களை சூட்டிப் பார்க்கிற வள்ளுவர் ஒவ்வொரு பெயரிலும் ஒரு நுட்பத்தை ஒளித்து வைக்கிறார். ஒரு குறளில் கடவுளை வேண்டுதல் வேண்டாமை இலான் எனக் குறிப்பிடுகிறார். இந்த "வேண்டுதல் வ..
₹253 ₹266
Showing 13 to 24 of 42 (4 Pages)