-5 %
Out Of Stock
வரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்
பி.எஸ்.ஆச்சார்யா (ஆசிரியர்)
₹143
₹150
- Page: 280
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இன்று இடர்ப்பாடு நிறைந்த சூழலில் துயர்ப்படும் வாழ்க்கை பலருக்கு , ஸ்ரீதேவியை வணங்கினால் கவலை நீங்கும். இதில் பாராயண்த்திற்காக சம்ஸ்கிருத உச்சரிப்பு தமிழ் லிபியிலும் பூர்வ பாகம், அத பிரதம சரித்திரம், அத மத்யம சரித்திரம், உத்தர பாகம் மற்றும் ஜப விதானம், பனஸ்தோத்ரங்களும் நிறைந்தது. இதனை படிப்போர் ஏழ்மையினின்றும் விடுபடுவர்
| Book Details | |
| Book Title | வரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம் (Sri Devi Mahathmiyam) |
| Author | பி.எஸ்.ஆச்சார்யா (Pi.Es.Aachchaaryaa) |
| Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
| Pages | 280 |