Menu
Your Cart

ஒரே நாளில் கணித மேதை ஆகலாம்

ஒரே நாளில் கணித மேதை ஆகலாம்
-5 % Out Of Stock
ஒரே நாளில் கணித மேதை ஆகலாம்
க.ஸ்ரீதரன் (ஆசிரியர்)
₹133
₹140
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கணிதம் என்பது நமது அனைவரது வாழ்க்கையிலும் ஒன்றாகக் கலந்த இயலாகும். குறிப்பாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அனைத்தும் கணித முறைகளின் அடிப்படையாகும். இந்த புத்தகத்தில் இந்த அடிப்படையான முறைகளை, நாம் அன்றாடம் உபயோகிக்கும் முறைகளை சற்று வித்தியாசமாக ஆனால் வேகமாக செய்வது எப்படி என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்திற்கு வேதக்கணிதம் என்று சொல்லக்கூடிய Vedic Mathematics மற்றும் வேகக்கணிதம் என்று சொல்லப்படுகின்ற Trachtenberg Speed Mathematics ஆகிய இரண்டு முறைகளுமே அடிப்படையாகும்.
Book Details
Book Title ஒரே நாளில் கணித மேதை ஆகலாம் (Ore Naalil Kanitha Meethai Aagalaam)
Author க.ஸ்ரீதரன் (Ka.Sridharan)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 152

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author