Menu
Your Cart

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
-5 %
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
பா.அன்பரசு (ஆசிரியர்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
திருப்பாவை திருவெம்பாவை எளிய உரை என்னும் இந்நூலில் திருப்பாவை முப்பது பாசுரங்கள், திருவெம்பாவை இருபது பாடல்கள், திருப்பள்ளி எழுச்சி பத்து பாடல்கள், ஆக அறுபது பாடல்களுக்கு எளிய உரை தரப்பட்டுள்ளது. திருப்பாவையைப் பாடியவர் ஆண்டாள். இந்த அம்மையாரின் இயற்பெயர் தெரியவில்லை. திருவெம்பாவையையும் திருப்பள்ளி எழுச்சியையும் பாடியவர் மாணிக்கவாசகர்.
Book Details
Book Title திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும் (Thiruppavai Thiruvempaavai)
Author பா.அன்பரசு (Paa.Anparasu)
ISBN 9789386209283
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 80

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author