Menu
Your Cart

காரிய சித்தி தரும் மந்திரங்களும் யந்திரங்களும்

காரிய சித்தி தரும் மந்திரங்களும் யந்திரங்களும்
-4 % Out Of Stock
காரிய சித்தி தரும் மந்திரங்களும் யந்திரங்களும்
₹67
₹70
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஒரு மனிதன் என்ன தான் துவிர முயற்சி மேற்கொண்டாலும், கடுமையாக உழைத்தாலும் அவனுடைய விருப்பம் அல்லது ஆசை நிறைவேறுவதற்கு அவனது ஆற்றலுக்கு மேற்பட்ட ஒரு சக்தியின் கருணை தேவைப்படுகிறது என்பது விளங்குகிறது. அந்தச் 'சக்தி'யைத்தான் கடவுள் என்று நாம் நம்புகிறோம். நாம் செய்யக்கூடிய எந்த முயற்சியும் தீவிரமான மன ஒருமைப்பாட்டின் மூலந்தான் வெற்றியை எட்டும். தீவிரமான மன ஒருமைப்பாடு என்பது இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கை, பக்தி - இவை தொடர்பாக மேற்கொள்ளும் வழிபாடுகள் மூலமே சாத்தியப்படும்.
Book Details
Book Title காரிய சித்தி தரும் மந்திரங்களும் யந்திரங்களும் (Kaariya Siddhi Manthirangalum Yanthirangalum)
Author கே.எஸ்.பதஞ்சலி ஐயர் (Ke.Es.Padhanjali Aiyar)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 112

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha