Menu
Your Cart

மனஅமைதி தரும் ஆன்மீக உண்மைகள் 100

மனஅமைதி தரும் ஆன்மீக உண்மைகள் 100
-4 % Out Of Stock
மனஅமைதி தரும் ஆன்மீக உண்மைகள் 100
₹67
₹70
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நமக்குப் பயன்படும் பல்வேறு சக்திகளும், நமக்குக் கண்கூடாகத் தெரிகின்றன. ஆனால், ஆண்டவன் மட்டும் நமக்குப் புலப்படுவதில்லை. நமக்கு வெளியில் இருப்பதைத்தான் நாம் நம்முடைய கண்களால் பார்க்க முடியும். நமக்கு உள்ளே இருப்பதை நாம் எப்படிப் பார்க்க முடியும்? நம்முடைய உடலுக்கு உள்ளே இருக்கும் உறுப்புகள் நம்முடைய கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் அவற்றின் இயக்கத்தை நாம் உணருகிறோம். இரத்தத்தை இருதயம் ஓட வைக்கிறது. நாம் உண்ணும் உணவை குடல் ஜீரணம் செய்கிறது. இதைப்போல, இறைவனும் நம்முள்ளே இருக்கிறான்.
Book Details
Book Title மனஅமைதி தரும் ஆன்மீக உண்மைகள் 100 (Aanmeega Unmaigal 100)
Author கே.கே.இராமலிங்கம் (Ke.Ke.Iraamalingam)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 152

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author