Menu
Your Cart

ஸ்ரீ பரமாச்சார்யரின் இந்துமத விளக்கங்கள் - ஏன்? எதற்கு? ஆன்மீக சந்தேகங்களுக்கு விடை

ஸ்ரீ பரமாச்சார்யரின் இந்துமத விளக்கங்கள் - ஏன்? எதற்கு? ஆன்மீக சந்தேகங்களுக்கு விடை
-5 % Out Of Stock
ஸ்ரீ பரமாச்சார்யரின் இந்துமத விளக்கங்கள் - ஏன்? எதற்கு? ஆன்மீக சந்தேகங்களுக்கு விடை
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நம்மிடம் மிகவும் பிரியமாக இருந்த ஒருவரை இழந்துவிட்ட துக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி? அன்பு செய்தாலும், அதைப் பிரியும்போது துன்பம், அன்பு இல்லாமல் இருந்தாலோ வாழ்க்கையில் ருசி இல்லை. இதற்கு என்ன செய்வது? மாறாத, மாளாத அன்பை உண்டாக்கிக் கொள்வதே வழி. நாம் "அன்பு" செலுத்திய பொருள் நம்மைவிட்டு என்றும் பிரிந்து போகாததாக இருக்க வேண்டும். அப்படி ஒரு பொருள் இருந்து, அதனிடம் அன்பை வைத்துவிட்டால், நாமும அதுவும் ஒரு நாளும் பிரியப் போவதில்லை. எப்போதும் ஆனந்தமாக, நிறைவாக இருக்கலாம்.
Book Details
Book Title ஸ்ரீ பரமாச்சார்யரின் இந்துமத விளக்கங்கள் - ஏன்? எதற்கு? ஆன்மீக சந்தேகங்களுக்கு விடை (Sri Paramacharyarin Hindu Matha Vilakkangal)
Author கே.கே.இராமலிங்கம் (Ke.Ke.Iraamalingam)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 128

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author