Menu
Your Cart

கலைஞரின் நகைச்சுவை நயம் (பாகம் 1)

கலைஞரின் நகைச்சுவை நயம் (பாகம் 1)
-5 % Available
கலைஞரின் நகைச்சுவை நயம் (பாகம் 1)
கலைஞர் மு.கருணாநிதி (ஆசிரியர்), தெய்வச்சிலை (தொகுப்பாசிரியர்)
₹404
₹425
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

கலைஞரின் நகைச்சுவை நயம்

கலைஞரின் சொல்லுக்கும் எழுத்துக்கும் பன்முகத் தன்மை உண்டு. போர்க்களத்தில் சுழன்று வீசும் உணர்ச்சி வீச்சு; காதல் களத்தில் கனிரசமாய்ச் சொட்டும் கவிதை மணம்; அரசியல் களத்தில் எதிரிகளின் தப்பு வாதங்களைத் தர்க்கத்தோடு தகர்த்தெறியும் சாதுர்யம் என்று அவரது எழுத்தும் பேச்சும் எண்ண எண்ண வியக்க வைப்பவை!


Book Details
Book Title கலைஞரின் நகைச்சுவை நயம் (பாகம் 1) (Kalaignarin Nagaichuvai Nayam)
Author கலைஞர் மு.கருணாநிதி (Kalaignar Mu.Karunaanidhi)
Compiler தெய்வச்சிலை (Theyvachchilai)
Publisher நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam)
Pages 224
Year 2015
Edition 3
Format Paper Back
Category Comedy | நகைச்சுவை, Speech | உரை, Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha