Menu
Your Cart

டிராகுலா

டிராகுலா
-5 % Available
டிராகுலா
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

டிராகுலா

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு, வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை, உலகைக் குலுக்கிக் கொண்டிருக்கும் இந்த பயங்கர நாவல், குலை நடுங்க வைக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டது!


‘ஹாரர் நாவல்’ வரிசையின் முன்னோடியான ‘டிராகுலா’ இதுவரை ‘மாஸ்டர் பீஸ்’ என்ற மணி மகுடத்தை இழக்கவே இல்லை!


‘டிராகுலா’ 1897-இல் புத்தமாக வெளிவந்தது… இன்றும் உலக மொழிகளின் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது…



Book Details
Book Title டிராகுலா (Tragula)
Author ப்ராம் ஸ்டோக்கர் (Praam Stokkar)
ISBN 9788123416618
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 328
Year 2009
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author