Menu
Your Cart

பேசுகிறார் பிரபாகரன்

பேசுகிறார் பிரபாகரன்
-5 % Available
பேசுகிறார் பிரபாகரன்
₹133
₹140
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பேசுகிறார் பிரபாகரன்

ஜெகத் கஸ்பர், ஒரு அருட்தந்தையாக இருப்பவர், இறை ஊழியத்துடன் நின்றுவிடாமல் சர்ச்சுக்குள்ளே தன்னை முடக்கிக்கொள்ளாமல் காயம்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பேன். அவர்களின் காயங்களுக்கு ஆறுதல் மருந்திடுவேன், அதுதான் நான் செய்யும் உண்மையான இறைஊழியம் என்றபடி மக்கள் முன் வருகிறார் என்றால், அவரை சமூகம் ஆராதிக்கத்தான் செய்யும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றார் அறிஞர் அண்னா, அந்த மக்கள் தொண்டில் தன்னை இணைத்துக்கொண்டு அதில் இறைவனை தரிசிக்கிறார் அருட்தந்தை கஸ்பர்.

Book Details
Book Title பேசுகிறார் பிரபாகரன் (Pesukiraar Prabagaran)
Author அருட்தந்தை ஜெகத்கஸ்யர் (Arutdhandhai Jekadhkasyar)
Publisher நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam)
Pages 176
Year 2009
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha