-5 %
குமரிக்கோட்டம்
அறிஞர் அண்ணா (ஆசிரியர்)
Categories:
Short Novel | குறுநாவல்
₹57
₹60
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788195995561
- Page: 48
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: ஆதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாகவல்லியின் கடிதம் முடிகிற நேரத்தில்தான், ஒரே மகனைக்கூட வீட்டைவிட்டு வெளியேற்றிவிடும் அளவுக்கு வைராக்கியம் கொண்ட சனாதனச் சீலர் குழந்தைவேல் செட்டியாரைத் தாழையூர் சத்சங்கம் பாராட்டிக் கொண்டிருந்தது. ஊர்வலமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவருடைய எதிரிலே, நாகவல்லியும், பழனியும் கைகோர்த்துக் கொண்டு நின்று கேலியாகச் சிரிப்பதுபோலத் தோன்றிற்று. |
| Book Details | |
| Book Title | குமரிக்கோட்டம் (Kumarikkoattam) |
| Author | அறிஞர் அண்ணா (Arignar Annaa) |
| ISBN | 9788195995561 |
| Publisher | ஆதி பதிப்பகம் (Aadhi Publication) |
| Pages | 48 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Short Novel | குறுநாவல் |