Menu
Your Cart

எது மிகவும் கொடூரமனது தீண்டாமையா? அடிமை முறையா?

எது மிகவும் கொடூரமனது தீண்டாமையா? அடிமை முறையா?
New -4 %
எது மிகவும் கொடூரமனது தீண்டாமையா? அடிமை முறையா?
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எது கொடூரமானது, தீண்டாமையா? அடிமை முறையா? எனும் இச்சிறு கட்டுரை இந்தியாவில் மட்டுமல்ல உலக வாசிப்பு அரங்கிலும் ஒளிர வேண்டிய கருத்தாக்கம் கொண்டதாகும். இப்புத்தகத்தை இந்தியாவுக்கு வெளியே ஒருவர் படிப்பாரெனில் அவர் இந்தியத் தலித் மக்கள் அனுபவித்து வரும் கொடிய வலியை உணர்ந்துகொள்ள முடியும். உலக ஒடுக்கப்பட்ட மக்கள் இந்திய தலித் மக்களோடு அணி சேர்வதும் தவிர்க்க முடியாததாகும்.
Book Details
Book Title எது மிகவும் கொடூரமனது தீண்டாமையா? அடிமை முறையா? (Which is more cruel, untouchability or slavery?)
Author டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (Taaktar Pi.Aar.Ampedhkar)
ISBN 9788196898267
Publisher திருநங்கை ப்ரஸ் (Thirunangai Press)
Pages 48
Year 2024
Edition 1
Format Paper Back
Category Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha