Menu
Your Cart

பூமரப் பெண்

பூமரப் பெண்
-3 %
பூமரப் பெண்
ச.மாடசாமி (ஆசிரியர்)
₹29
₹30
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘பூமரப்பெண்’ எனும் கன்னட நாட்டுப்புறக் கதை, ‘கம்மங்குழி அம்மன்’ சிறுதெய்வக் கதை. “இலக்கியம் யாவும் மக்களுக்காகவே என்பதில் அசைக்கமுடியாத நம்-பிக்கைகொண்ட பேரா.ச.மாடசாமி,நாட்டுப்புறக் கதைகளையும்,இலக்கியப் படைப்புகளையும் தனது வகுப்பறைகளின் வழியே மாணவ மாணவிகளிடமும்,அறிவொளி இயக்கத்தின் வழியே சாமான்ய மக்களிடம் கொண்டுசென்று அப்படைப்பு பற்றிய உரையாடலை நிகழ்த்தியவர்,விவாதங்களை வளர்த்தவர்.அந்த அனுபவங்களில் சிலவற்றை இந்நூலில் உள்ள கட்டுரைகளின் வழியே நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ‘பூமரப்பெண்’ எனும் கன்னட நாட்டுப்புறக் கதை, ‘கம்மங்குழி அம்மன்’ சிறுதெய்வக் கதை, ‘நீத்தா’ எனும் குஜராத் பெண்ணின் நம்பிக்கை அளிக்கும் வாழ்க்கை,உத்திரப்பிரதேசப் பெண் குடியாவுக்கு நேர்ந்த அநியாயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடந்த உரையாடல் அனுபவங்கள்,நம்மையும் இத்தகைய உரையாடலுக்குத் தூண்டும் வகையில் உள்ளன.”
Book Details
Book Title பூமரப் பெண் (பூமரப் பெண்)
Author ச.மாடசாமி (Sa.Maatasaami)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year 2019
Edition 1
Format Paper Back
Category Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழர் திருமணம் அன்று முதல்... இன்று வரைமேற்கத்திய கோட்டும், விஸ்கியும் கலந்த அளவுக்கு துணைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் திருமணத்தை தனிப்பட்ட சொந்தச் சடங்காக எளிய விருந்துடன் நடத்தும் முறையில் மேற்கத்திய பண்பாடு வந்துக் கலக்கவில்லை...
₹24 ₹25
வேத மரபும் பக்தி மரபும் வலியுறுத்திய சடங்குகளுக்கு எதிரானவர்களாகவும், கோயிலை - சிலை வழிபாட்டை மறுப்பவர்களாகவும் சித்தர்கள் இருந்தார்கள் என்பது உண்மைதான். இருப்பினும், மரபின் நிழல்களை முற்றிலும் அவர்கள் கடந்துவிடவில்லை என்பதும் உண்மை...
₹48 ₹50
கல்விச் சீர்திருத்தம், கல்விக்கூட சுதந்திரம், மாற்றுக்கல்வி ஆகியவை பற்றி சமீப ஆண்டுகளில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. பள்ளிக்கல்வி பற்றி இப்படி நிறைய கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும், கல்லூரி மாணவர்களைப் பலரும் கண்டுகொள்வதில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் நூல் இது! 'ஒரு வகுப்பறை யாருக்குச் ச..
₹124 ₹130