Menu
Your Cart

இலக்கியத் திறனாய்வில் சமூகவியல் அணுகுமுறை

இலக்கியத் திறனாய்வில் சமூகவியல் அணுகுமுறை
-5 % Available
இலக்கியத் திறனாய்வில் சமூகவியல் அணுகுமுறை
துரை.சீனிச்சாமி (ஆசிரியர்)
₹252
₹265
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இக்கட்டுரைகள் அனைத்தும், புதுவிய (Modern - நவீன) இலக்கியம் பற்றியும் சமூக நவிற்சிகளாகவும் அமைவன. இவை சமூகவியல் நோக்கில் இலக்கியத்தினைப் பார்த்து எழுதப்பட்டவை. இவை, பல்வேறு கருத்தரங்குகளில் படிக்கப்பெற்று கலந்துரையாடப்பட்டவை. இக்கட்டுரைகள் அனைத்தும் ஒன்றிணைப்பது, சமூகச் சூழமைவு பற்றிய நவிற்சிதான். மேலும். இக்கட்டுரைகள் அனைத்தும் பழைய இலக்கியங்கள் பற்றியவை.
Book Details
Book Title இலக்கியத் திறனாய்வில் சமூகவியல் அணுகுமுறை (Ilakkiya Thiranaaivil Samoogaviyal Anugumurai)
Author துரை.சீனிச்சாமி (Thurai.Seenichchaami)
ISBN 9789388050388
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 326
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha