-5 %
தமிழின்பம்
ரா.பி.சேதுபிள்ளை (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789347207921
- Page: 208
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாலாறு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திண்டிவனம் என்ற ஊரின் பெயர் "புளியங்காடு" எனும் பொருளைத் தரும். யாழில் இசைப்பாடும் பாணர் வகுப்பார் யாழ்பாணர். இலங்கையில் உள்ள யாழ்பாணம் என்ற நகரம் இவரது பெயரைத் தாங்கியுள்ளது. விவசாயம் என்பது வடசொல்; உழவர் என்பதே தமிழ்ச்சொல். "பலசரக்கு கடை" என்ற மளிகைக்-கடையை அந்தக் காலத்தில் "கூலக்கடை" என்று அழைப்பர். "அச்சமில்லை. அச்சமில்லை. அச்சமென்பதில்லையே" என்ற பாரதியார் பாடிய பாட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, திருநாவுக்கரசர் பாடிய "அஞ்சுவது யாதொன்றும் இல்லை: அஞ்ச வருவதுமில்லை" என்ற அடியொற்றிய பாடலின் தழுவலாகும். முதன்முதலில் "சங்கம்" என பெயரிட்டவர் கௌதம புத்தர், பௌத்த துறவிகளுடைய கூட்டத்தாருக்கு "சங்கம்" எனப் பெயர். மயிலாப்பூரில் வாசம் கொண்டுள்ள அருளுருவாகிய அம்மனின் செவ்வரி படர்ந்த தாமரை போன்ற அழகிய கண்களை வியந்து "முண்டகக் கண்ணி" என்று ஆன்றோர் பெயரிட்டனர். தற்போது நம் சிறுமையால் "முண்ட கண்ணி" என்று சிதைத்து விட்டோம். இப்படி ஏராளமான நாம் அறிந்திராத பல தகவல்களை, நூலாசிரியர் தனது உரைகளின்போது குறிப்பிட்டு இருக்கிறார். அரிய தகவல்களும். சுவையான செய்திகளும் அடங்கிய இந்த நூல். மேடைப் பேச்சாளர்களுக்கும். தமிழ் ஆர்வலர்களுக்கும் ஓர் வழிகாட்டி நூலாகும்."
| Book Details | |
| Book Title | தமிழின்பம் (தமிழின்பம்) |
| Author | ரா.பி.சேதுபிள்ளை (Raa.Pi.Sedhupillai) |
| ISBN | 9789347207921 |
| Publisher | பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam) |
| Pages | 208 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Award Winning Books | விருது பெற்ற நூல், Essay | கட்டுரை |