Menu
Your Cart

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை
-5 % Out Of Stock
வால்காவிலிருந்து கங்கை வரை
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி:

தமிழ் வாசகர்கள் நன்கறிந்த பெயர் ‘ராகுல்ஜி’. உலகம் சுற்றிய பயணியான அவர். இந்தியாவின் தத்துவ வரலாற்றை மீட்டுக் கொண்டுவந்த பெருமையும் பெற்றவர். குறிப்பாக பவுத்த சமய இலக்கியங்கள் மட்டுமின்றி, புராதன பல்கலைக் கழகமான ‘நாளந்தா’ மீண்டும் உயிர் பெறவும் பாடுபட்டவர்.

சோவியத் நாட்டின் வால்காவிலிருந்து துவங்கி இந்தியாவின் கங்கை வரை செல்லும் இந்நூல் இந்தோ - ஐரோப்பியரிலிருந்து காந்திகாலம் வரையிலான மனிதகுல வரலாற்றை கதைகள் வடிவில் கூறும் புகழ்பெற்ற உன்னத இலக்கியப் படைப்பு.

Book Details
Book Title வால்காவிலிருந்து கங்கை வரை (Valkavilirunthu Kangai Varai)
Author ராகுல் சாங்கிருத்தியாயன் (Ragul Sangiruthiyaayan)
Translator முத்து மீனாட்சி (Muththu Meenaatchi)
ISBN 9788194503781
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 384
Year 2017
Edition 2
Format Paperback
Category Translation | மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha