விஞ்ஞான லோகாயத வாதம்

விஞ்ஞான லோகாயத வாதம்

விஞ்ஞான லோகாயத வாதம்(கட்டுரைகள்) - ராகுல் சாங்கிருத்யாயன்(தமிழில் - ஏ.ஜி.எத்திராஜுலு):

மார்க்சிய-லெனினிய மெய்யறிவுபால் ஈர்க்கப்பெற்று, இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப் பொருள் வகைகளையும், சமயங்களையும் குறித்த நூல்களாக வடித்த இவரது இந்நூல் காரணகாரிய வாதம், உண்மை, தலைவிதி தத்துவம், மூடநம்பிக்கைகள், பூதங்களும் இயக்கங்களும், குணாம்ச மாறுதல் போன்றவை குறித்து விரிவான விளக்கங்களை முன்வைப்பதுடன் பல்வேறு விவாதக் களங்களையும் உருவாக்கிச் செல்கிறது இந்நூல்..

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

  • Rs. 135