Menu
Your Cart

தருமசாத்திரங்களின் சுருக்கமா திருக்குறள்

தருமசாத்திரங்களின் சுருக்கமா திருக்குறள்
-3 %
தருமசாத்திரங்களின் சுருக்கமா திருக்குறள்
க.நெடுஞ்செழியன் (ஆசிரியர்)
₹29
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் தொடர்ந்து வேதியத்திற்கு எதிரான தமிழியக் கூறுகளைக் கண்டு ஆய்வுலகில் பரப்பி, வேதியத் தாக்கத்திலிருந்து தமிழ்ப் பெருமக்களைக் காக்கும் தொண்டாற்றி வருபவர். ஆசீவகமென்னும் தமிழர் மெய்யியற் பள்ளியைப் பற்றி விரிவாக ஆய்ந்து எடுத்துரைத்தவர். அவரது கருத்துக் கணைகள் எதிரிகளின் நெஞ்சைத் துளைத்து அவர்களைத் துவளச் செய்பவை. திருவள்ளுவரை வைதிக வலைக்குள் சிக்க வைக்கும் முயற்சியை இந்நூலில் மிகச் சரியாகவே முறியடித்துள்ளார் பேராசிரியர் அவர்கள்.
Book Details
Book Title தருமசாத்திரங்களின் சுருக்கமா திருக்குறள் (Thirukkural tharumasaathirangalin surukkama)
Author க.நெடுஞ்செழியன் (Ka.Netunjezhiyan)
Publisher காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் (Comrade Publications)
Pages 30
Year 2019
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Literature | இலக்கியம், Tamil Nationalism | தமிழ்த் தேசியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author