Menu
Your Cart

கவிக்கோ அப்துல் ரகுமான்

தாகூரின் “சித்ரா” உலகக் காதல் காவியங்களோடு ஒப்ப வைத்து மதிக்கத் தகுந்த அழகான கவிதை நாடகம்...
₹48 ₹50
நான் நாயனாரோ¸ ஆழ்வாரோ அல்லன். திருமூலரோ¸ ஜலாலுத்தீன் ரூமியோ அல்லன். இருப்பினும் அவர்களைப் போல் பாட வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பாடல்களின் கருத்துகளில் சில என்னுடையவை அல்ல் இறைவனால் உணர்த்தப்பட்டவையே. அதனாலேயே இந்நூலுக்குத் ‘தேவகானம்’ என்று பெயர் சூட்ட..
₹143 ₹150
1995 களில் “ஜூனியர் போஸ்டில்” நான் எழுதிய 102 கட்டுரைகளில் இருந்து கவிதை,புதுக்கவிதை தொடர்பான கட்டுரைகளை மட்டும் இதில் தொகுத்திருக்கிறேன். சங்க இலக்கியத்திலேயே புதுக்கவிதை கூறுகள் தோன்றிவிட்டன என்பதை முதலிரண்டு கட்டுரைகள் விளக்குகின்றன. பழங்கவிஞர்க்கும் புதுக்கவிஞர்க்கும் கருப்பையாக இருந்துவரும் ப..
₹71 ₹75
இந்தியாவின் அண்மை நாடு, தமிழ்நாட்டின் மிக அருகில் உள்ள நாடு இலங்கை. குமரிக் கண்டத்தில் ஒன்றாக இருந்த இலங்கை, கடற்கோள்களால் பிரிந்து தனி நாடாகிப்போனது. ஆனாலும் ஈழத் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் காலம் காலமாக உறவு நீடித்து வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணம் தமிழர் நிலமாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறது. முன..
₹152 ₹160
இந்நூலிற்கு கவிஞர் மீரா எழுதிய அணிந்துரையில் “ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும ஒரு சிலர்க்கே முடியும். அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான். அவர் மரபுக் கவிதையையும் புதுக்கவிதையையும் ஒரு சேரத் தம் ஆளுகைக்கு உட்படுத்தியவர். முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும் நோக்கையும் பு..
₹48 ₹50
புதுக்கவிதைக்குப் புதிய பரிமாணம் தந்து¸ ‘கவிஞர்களின் கவிஞன்’ என்ற ஆசனத்தை அப்துல் ரகுமானுக்குத் தந்த நூல் “பால்வீதி”. ஆழ்மனக் கடலின் அதிசய உலகிற்கு வாகசர்களை அழைத்துச் செல்லும் “பால்வீதி” தமிழின் முதல் சர்ரியலிஸக் கவிதைகளின் தொகுதி...
₹57 ₹60
பித்தன் ‘ஆலாபனை’ப்பாடல்களின் இரட்டை. ஆனால் எதிர்ப்பதம். முரண்தொடை. நாணயத்தின் மறுப்பக்கம். அவன் எதிரிகளின் உபாஸகன். நிலவின் இருண்ட பக்கத்தைப் பார்ப்பவன். இருளால் ஒளி பெறுகிறவன். பாடகன் பித்தனால் முழுமையடைகிறான். இது போன்ற ஏராளமான கவிதைகளை கவிக்கோ அப்துல் ரகுமான் “பித்தன்” என்ற இந்நூலில் தருகிற..
₹57 ₹70
இந்நூலில் உள்ள கட்டுரைகள் “பூக்காலம்” என்ற தலைப்பில் “குமுதம் ரிப்போர்ட்ட”ரில் தொடராக வெளிவந்தவை. இக்கட்டுரைகள் ஏற்கனவே “நிலவிலிருந்து வந்தவன்”, “கடவுளின் முகவரி” “முத்தங்கள் ஓய்வதில்லை” என்ற தலைப்புகளில் தனித்தனி நூல்களாக வெளி வந்திருக்கின்றன. வாசகர்களின் வசதிக்காக இப்போது இக்கட்ட..
₹285 ₹300
“கஸல்” காதல் பொய்கையில் மலரும் பூ ஆழ்மனத்தின் ஆசைகளே அதன் வண்ணங்களாக ஒளிர்கின்றன. உணர்வுகளின் சௌந்தர்யமே அதன் நறுமணமாகக் கமழ்கிறது. காதலின் கண்ணீரே அதன் பனித்துளியாய்த் திரள்கிறது. வாழ்வின் ரகசியமே அதன் தேனாகச் சுரக்கிறது. “கஸல்” பூக்களில் நான் அமர்ந்து தேன் அருந்தியபோதெல்லாம் என் சிறகுகளில் ஒ..
₹76 ₹80
Showing 25 to 36 of 42 (4 Pages)