Menu
Your Cart

கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ஆலாபனை¸ பித்தன்¸ பால்வீதி¸ சுட்டுவிரல்¸ நேயர் விருப்பம்¸ சொந்தச் சிறைகள்¸ மின்மினிகளால் ஒரு கடிதம்¸ ரகசியப்பூ¸ பறவையின் பாதை¸ தேவகானம்¸ கண்ணீர்துளிகளுக்கு முகவரி இல்லை ஆகிய 11 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்கோ கவிதைகள் பாகம் – 1 எனும் இந்நூல்...
₹713 ₹750
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய விதைபோல் விழுந்தவன்¸ முத்தமிழின் முகவரி¸ இறந்ததால் பிறந்தவன்¸ ராப்பிச்சை¸ கவிதை ஓர் ஆராதனை ஆகிய 5 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்கோ கவிதைகள் பாகம் – 2 எனும் இந்நூல்...
₹713 ₹750
அண்ணன் கவிக்கோ அவர்கள் நக்கீரன் இதழின் சகோதர இதழான ‘இனிய உதயம்’ மாத இதழில் ஆலோசகராக ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம் ‘அழகை ஆராதிப்போம்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு மாத இதழிலும் எழுதி வந்தார். ஆகஸ்டு 2012 வரை எழுதிய கவிதைகளைத் தொகுத்து 2014ம் ஆண்டு ‘கவிதை ஓர் ஆராதனை’ என்ற தலைப்பில் நூலாக வெளியி..
₹143 ₹150
1995 களில் “ஜூனியர் போஸ்டில்” வெளிவந்த 102 கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 32 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இயல்பாக வளர்ந்த திறமை ஒன்று ஈடுசொல்ல முடியாத இலக்கியப் புலமை இரண்டு பறந்து தரை வெளியில் பாயும் ஆற்றுச் சிந்தனையை பனிமலையிலிருந்து வழிந்து விழும் அருவிச் சிந்தனையாக மாற்றிக் கொண்ட..
₹114 ₹120
தான் சுவைத்த காற்றில் எழுதிய கவிதைகளுக்குக் கவிக்கோ இசையமைத்துள்ள படிவம்தான் “காற்றில் எழுதிய கவிதைகள்”. 09.12.2013 முதல் 10.04.2014 வரை ‘நியூஸ் சைரன்’ என்ற வார இதழில் கவிக்கோ வழங்கிய தொடர் தற்போது நூலாக்கம் பெற்றிருக்கிறது. உரைநடை ஒரு கரையாய்¸ கவிதை ஒரு கரையாய¸ கரை புரட்டிக் போட்டு ஓடிய மகாநதி கவ..
₹95 ₹100
“போவோம் குணங்குடிக்கு எல்லோரும் புறப்படுங்கள் போவோம் குணங்குடிக்கு எல்லோரும்” பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் ஒரு குரல் உரக்க ஒலித்தது; அழைத்தது. வேண்டியவருக்கு மட்டும் விடுத்த அழைப்பல்ல அது. அந்த அழைப்பு சாதிமத பேதமற்ற சமரச அழைப்பு; சகல மனிதர்களுக்கும் விடுத்த சகோதர அழைப்பு. ஏ..
₹209 ₹220
பெண்ணுரிமை அறிவியல் அரசியல் பற்றிய இஸ்லாத்தின் கொள்கைகள்/ படைப்பைப் பற்றிய ஆழ்ந்த தத்துவங்கள் கவிக்கோவின் அழகிய நடையில் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன...
₹62 ₹65
இந்த நூலிற்கு கவிக்கோ எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி இது – உள்ளே கொந்தளித்துக் குமுறி முகடு உடைத்துச் சிதறிய என் கோபாக்கினி. என் தவம் கலைக்கப்பட்டபோது திறந்த என் நெற்றிக் கண். நான் கலக்கப்பட்டபோது துப்பிய ஆலகாலம். என் மையின் பிரளயம். அதிசயங்களை¸ அக்கிரமங்களை¸ அவலங்களை நோக்கி நீண்ட என் சுட்டு வி..
₹76 ₹80
“கவிக்கோவின் கையிலிருப்பது எழுதுகோலா? மந்திரக்கோலா? கண்ணுக்குப் புலப்படாமல் உயரங்களில் இருக்கும் நட்சத்திரங்களையும் ஆழங்களில் கிடக்கும் முத்துக்களையும் அவரால் மட்டும் எப்படி எளிதாகக் கொண்டுவர முடிகிறது? நாம் அறியாத இடங்களுக்கு அழைத்துச் சென்று நாம் காணாத காட்சிகளைக் காட்டும் அற்புதத்தை செய..
₹95 ₹100
புதுக்கவிதைக்கு இலக்கணம் உண்டா? மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் என்ன வேறுபாடு? வசனத்தை உடைத்துப் போட்டு வைத்தால் புதுக்கவிதை ஆகிவிடுமா? படிமம், குறியீடு என்கிறார்களே அப்படி என்றால் என்ன? உவமை உருவகத்தை விட இவை எந்த வகையில் உயர்ந்தவை? புதுக்கவிதையின் தோற்றம் எப்படி, யாரால் நிகழ்ந்தது? புதுக் கவி..
₹48 ₹50
தட்டாதே திறந்திருக்கிறது - கவிக்கோ:இந்நூல் ராணி வார இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு......
₹166 ₹175
Showing 13 to 24 of 42 (4 Pages)