-5 %
Out Of Stock
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (Screenplay)
₹570
₹600
- Edition: 1
- Year: 2015
- Page: 500
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பேசாமொழி
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்தப் புத்தகம் ஒரு திரைப்படத்தின் திரையாக்கத்தைப் பற்றி இந்தியாவிலேயே வந்த மிக அரிதான ஆக்கம். தமிழ் சினிமாவில் இது ஒரு முதன்முதல் நிகழ்வு. திரைப்படத்திலிருது நேரடியாக எடுக்கப்பட்ட எண்ணற்ற நிழற்படங்களாலும் கதைப் பலகையின் கோட்டுச் சித்திரங்களாலும் வரை படங்களாலும் அழகாய் தெளிவாக்கப்பட்ட இப்புத்தகம் ஒரு திரைப்படம்போலவே பார்ப்பதற்கு சுவையானது. இயக்குநர் மிஷ்கின் தனது படத்தின் திரையாக்கத்தை விரிவாக விவரிப்பதனூடாக ஓநாயும் ஆட்டுக்குட்டியும் எனும் திரைப்பட அனுபவத்தையும் அதன் படைப்புத் தருணங்களின் பின்னால் இயங்கிய உள்ளுணர்வுகளையும் நாம் ஆழமாக புரியும்படியே இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
| Book Details | |
| Book Title | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (Screenplay) (Onaum attukutium (Screenplay)) |
| Author | இயக்குனர் மிஷ்கின் (Iyakkunar Mishkin), மிஷ்கின் (Myskin) |
| Publisher | பேசாமொழி (pesamoli) |
| Pages | 500 |
| Year | 2015 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Cinema | சினிமா, திரைக்கதைகள் |