Menu
Your Cart

வாசிகள்

வாசிகள்
-5 %
வாசிகள்
நாரணோ ஜெயராமன் (ஆசிரியர்)
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஜெயராமனின் கதைகளின் மிக முக்கியமான குணாம்சம், நிகழ்வுகளை வரிசையாகக் கட்டமைக்காமல் முன்னும் பின்னும் நகர்ந்து போய் நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட வாழ்வு முறையிலேயே அவரின் அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன. நிகழ்வுகள், காட்சிகள், வருணனைகள் என அவர் அடுக்கிக் காண்பிக்கும் அல்லது கலைத்துப்போடும் அழகு அலாதியானது. ஒரு தேர்ந்த வாசக மனம் இவை அனைத்திற்குமான ஊடுபாவு ஒரே ஒரு மாயக்கயிறு என்பதை வாசிப்பின் தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிடும். - ஜனமித்திரன், முன்னுரையில்
Book Details
Book Title வாசிகள் (vaasigal)
Author நாரணோ ஜெயராமன்
Publisher அழிசி பதிப்பகம் (Azhisi Pathippagam)
Pages 120
Published On Oct 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நான் நானாக இருத்தல் என்று ஒன்று உண்டா? என்று கேட்டுக்கொள்கிறார் கண்ணாடித்தரையில் விழுந்த பாம்பாக இவருடைய வாழ்க்கையின் வியார்த்தமான அசைவுகள் மீண்டும் மீண்டும் விடுதலையைக் கனவு காண்கின்றன...
₹143 ₹150