Menu
Your Cart

பெரியார்/Periyar E.V.Ramasamy

இந்நூல் - உலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை முதலிய கட்டுப்பாட்டு விலங்குகளால் தளையப்பட்டுள்ளதை சுட்டுகிறது.மூடநம்பிக்கையால் அல்லற்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும் வருங்கால மக்களின் பகுத்தறிவு வ..
₹90 ₹100
ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ..
₹108 ₹120
பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார் :பெண் விடுதலைக்காக போராடிய பெரியார், இந்நூலில் பெண் அடிமையான வரலாற்றை முன்வைக்கிறார். ''கற்பு, காதல், கல்யாணம், மறுமணம், விபச்சாரம், விதவைமை, சொத்துரிமை, கற்பத் தடை'' ஆகியவை பற்றி-யெல்லாம் இந்நூலில் விலாவாரியாக தைரியமாக விவரிக்கிறார்.''பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழி..
₹36 ₹40
பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார் :வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்த மென்றும் சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.நாம..
₹36 ₹40
உலகத்திலேயே பெண்கள் விடுலையைப் பற்றிச் சிந்தித்தவர்களில் தந்தை பெரியார் குறிப்பிடப்பட வேண்டியவர். ”பெண் ஏன் அடிமையானாள்” என்ற தன்னுடைய சிறு நூலில் வரலாற்றுக் காலங்களில் பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக மாறியதற்கான தெளிவான காரணங்களை நுட்பமாக விளக்குகிறார். அதில் பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகள..
₹72 ₹80
நவீன பெண்ணியத்தின் முன்னோடித் தலைவரான தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைத் தொகுப்பு பெண்கள் சந்திக்கும் சமூக இன்னல்கள், இழிவுகள்பெண்ணடிமைக்கும் இழிவுக்கும் காரணங்கள்பெண்ணடிமை நீக்க பெண்களும், பெற்றோரும் அரசுகளும் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் - உடைக்கப்பட வேண்டிய தடைகள்..
₹810 ₹900
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?..
₹9 ₹10
பெண்ணுரிமை சட்டங்களும்- பார்ப்பனர்களும்...தேவஸ்தான மசோதா மத விரோதம், தேவ தாசிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் விபசாரிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் பச்சைக் குழந்தைகளைப் புணரும் கொடுமையை ஒழிக்கும் மசோதா மத விரோதம் என்பதானால்… ...மிருகப் புணர்ச்சியைவிட மிகக் கேவலமான குழந்தை புணர்ச்சியைத் தடுக்க இவர்களாலும..
₹36 ₹40
பெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் ( 3 - தொகுதிகள் ) :பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் வேறு வேறு; அம்பேத்கரை பெரியாருடன் ஒப்பிட முடியாது என்று கொக்கரிக்கும் இந்துத்துவ கும்பலின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்து, இந்த சமூகத்தின் சகல கேட்டிற்கும் காரணம் இந்து மதமே! அதை ஒழிப்பதே..
₹1,125 ₹1,250
Showing 73 to 84 of 112 (10 Pages)